கவுண்டர் முடிஞ்சிருச்சு. அதுக்கு விளக்கம் கேக்க கூடாது – விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியை வைத்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல், மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜூங்க படத்தின் மூலம் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயீஷா மற்றும் மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார்.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த இசை வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது விழா மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ஜூங்கா படத்தில் கஞ்சதனமான டான் கிடையாது.

பட்ஜெட் ல வர டானுனு எடுத்துக்கங்களே. தேவை இல்லாம செலவு பண்ணமாட்டார். அது காத்தா இருந்தாலும் சரி என கூற, தொகுப்பாளர் பிரியங்கா குறுக்கிட்டு அத கொஞ்சம் விளக்குங்க என கேட்க அதற்க்கு விஜய் சேதுபதி கவுன்டர் முடிஞ்சுச்சு. அதுக்கு எஸ்பிளனேசன் கேக்க கூடாது என கூறினார். அந்த பதிலுக்கு அதற்க்கு அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அந்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest