Category: Technology

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது சந்திராயன்-2

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்து, புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. 28 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-2 தற்போது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்த விண்கலத்தில் இருந்து விக்ரம் […]

ஆகஸ்ட் 20ல் சந்திரயான் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையாளம்!?

நிலவின் தென் பகுதியில் ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான் 2 விண்கலம் கடந்த திங்கட்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் திட்டமிட்டபடி சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. புவி வட்டப்பாதையில் 230 கிலோ மீட்டர் விட்டத்தில் 45 ஆயிரத்து 163 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலம் வலம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக வரும் 26 ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புவி வட்டப் பாதையில் சுற்றி […]

Honeywell enters audio market with ‘ProSound’ speakers

Honeywell, a global leader in connected building technology, announced its entry into the professional audio industry with a range of speakers – Honeywell ProSound. The exquisite range of speakers is aimed at enhancing the listening experience of the audience in the entertainment segment. An extension of the Honeywell Public Address and Voice Alarm (PAVA) solutions, […]

இன்று அறிய சந்திர கிரகணம்!

பூரண சந்திர கிரகணம், இன்று நிகழ்கிறது. இதை, இந்தியாவில், வெறும் கண்ணால் பார்க்க முடியும்.சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, கிரகணம் உண்டாகிறது.  அப்போது, பூமியின் நிழல், நிலவின் மீது விழுந்தால், அது, சந்திர கிரகணம் என, அழைக்கப்படுகிறது. இதன்படி, பூரண சந்திரகிரகணம் இன்று நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது; பின், 1:31க்கு உச்சம் அடைந்து, அதிகாலை, 4:30க்கு முடிகிறது. சந்திர கிரகணத்தன்று, தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும், ஆடி மாதமும் […]

Shape App மூலம் ஜிம்களில் பயிற்சி செய்யும் வசதி

இந்தியாவிலேயே முதன் முறையாக உடற்பயிற்சி செய்யும் நேரத்திற்கு மட்டும் ஜிம்மிற்கு பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு கட்டணம், அரையாண்டு கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஜிம்மிற்குள் செல்ல முடியும் என்ற காலம் இனி மலையேறிப் போச்சு. எவ்வளவு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறோமோ அந்த நேரத்திற்கான கட்டணத்தை மட்டுமே செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண கட்டணத்தில் இனி நீங்கள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியும். தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான ஜிம்கள் ஷேப் ஆப் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. […]

பிட்காயின் போன்றதொரு கிரிப்டோகரன்சி அறிமுகப்படுத்துகிறது ஃபேஸ்புக்?

டிஜிட்டல் வடிவில் பணம்செலுத்தும் இந்த புதிய முறையை குளோபல்காயின் என்ற பெயரில், சுமார் 12 நாடுகளில் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஃபேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிற கிரிப்டோகரன்சிகளின் மதிப்பில் பெரும் ஏற்றஇறக்கங்கள் காணப்படும் நிலையில், அதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில், பெரும் ஊசலாட்டங்கள் இல்லாமல் சீரான மதிப்பை ஏற்படுத்த ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

5ஜி தொழில்நுட்பம் மூலம் தானாக இயங்கும் மின்சார டிரக்

உலகிலேயே முதன்முறையாக ஸ்வீடன் நாட்டில் ஓட்டுநரில்லா மின்சார டிரக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. அந்நாட்டைச் சேர்ந்த ஐன்ரைடு என்ற நிறுவனம் இந்த மின்சார டிரக்கை தயாரித்துள்ளது. இது 26 டன் எடை கொண்டது. கேமராக்கள், ரேடார், முப்பரிமாண சென்சார்கள், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கக் கூடிய தொழில்நுட்ப அமைப்பு ஆகியவை இந்த டிரக்கில் உண்டு. டிரக்கில் உள்ள தொழில்நுட்ப அமைப்புகள் அனைத்தும் 5ஜி மூலம் இயங்கக் கூடியவை. மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது. ஆனால் […]

எப் 21 போர் விமானம் : ஒப்பந்தத்தை பெற போட்டி!!

இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 927 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெற அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் ஒப்பந்தத்தை பெற புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.  இந்தியா ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகின் எந்த நாட்டுக்கும் வழங்கமாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார். […]

தடையை தாண்டி செயல்படிக்கு வந்த டிக்டாக் !

டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறி அந்த செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டிக்டாக் செயலிக்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டனர். இதனிடையே டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை […]
Page 1 of 3123 »
Inandoutcinema Scrolling cinema news