Category: Sports

இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஷிகர் தவான்.

முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து ஆப்கானிஸ்தான் அணிக்குக் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனைத் தொடந்து முரளி விஜய், ஷிகர் தவான் இருவரும் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்கியுள்ளனர். அராபட்த்தில் […]

இங்கிலாந்த் கிரிக்கெட் அணியை அதிரவைத்த ஸ்காட்லாந்து வீரர்கள்.

இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எடின்பர்க்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி வியப்புக்குரிய வகையில் ஆடி இங்கிலாந்த் வீரர்களுக்கு அதிர்ச்சியூட்டியது. ஆரம்பத்தில் அமர்களப்படுத்தி, அதிரடியாக ரன் மழை பொழிந்த அந்த அணியினர், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தனர். ஸ்கேட்லாந்த் ஒரு நாள் போட்டி வரலாற்றில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் அதிகபட்சமாக மெக்லியோட் […]

ஆண்கள் சாதனையை தவிடுபுடியாக்கிய பெண்கள் கிரிக்கெட் அணி

பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந் கிரிக்கெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அயர்லாந்தின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 151 ரன்களும், மேடி கிரீன் 121 ரன்களும், அமெலியா கெர் 81 ரன்களும் விளாசினர். ஆண்கள் ஒரு நாள் போட்டியையும் சேர்த்து, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக இது […]

இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி. விவரம் உள்ளே

பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மலேசியவில் நடைபெற்று வருகிறது. இதில் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. குருப் சுற்றுக்கள் முடிந்த நிலையில், பட்டியலில் முதலிடம் வகித்த இந்திய அணி, பட்டியலில் இரண்டாம் இடம் வகித்த பாகிஸ்தான் அணியுடன் மோதியது. அரையிறுதி போட்டியாக ரசிகர்களால் கருதப்பட்ட இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்து […]

சச்சினின் மகனுக்கு குவியும் பாராட்டுக்கள் ஏன் தெரியுமா ? விவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியில் கால் நூற்றாண்டு காலமாக மையம் கொண்டிந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆகும். இவரது சாதனைகளை என்ன நினனைத்தால் கணித மேதை கண்டிப்பாக தேவைப்படும். எண்ணிலடங்கா சதைகளை படைத்த சச்சின் டெண்டுல்கர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சோகத்தில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி வெளிவந்துள்ளது. அவரது மகனான அர்ஜுன் டெண்டுல்கர் ஜூனியர் இந்திய கிரிக்கெட் […]

விராட் கோலி, மந்தனா ஹர்மந்தபிரீத் கவுர் ஆகியோருக்கு கிடைத்த கௌரவம்

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடிய மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தில் உள்ள மெழுகு சிலையின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் பெறும் வீரர்களை, பி.சி.சி.ஐ. விருது கமிட்டி தேர்வு செய்து அறிவித்து உள்ளது. இதில், சீனியர் […]

படுதோல்வி அடைந்த சச்சினை கேலி செய்த பிரபல டென்னிஸ் வீராங்கனை

கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா நேர் செட்டில் ரஷியாவின் ‌ஷரபோவாவை தோற்கடித்தார். இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த மரிய ‌ஷரபோவாவும் ஸ்பெயினை சேர்ந்த கார்பின் முகுருஜாவும் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய முகுருஜா, அதிவேகமான ஷாட்டுகளை அடித்து ‌ஷரபோவாவை திணறடித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட […]

விராட் கோலிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். […]

கோலிக்கு பதிலளிக்கும் மோடி தமிழர்களை புறக்கணிக்க காரணம் என்ன ?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தின் மீது மத்திய , மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க இன்று முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஆட்சியரகத்தை முற்றுகையிட பேரணியாக மக்கள் செல்ல முடிவு செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தை 18 கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது மக்கள் மீது கோர தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால பலர் பாதிக்கப்பட்டனர். அங்கு […]

இறுதி போட்டியில் சென்னையுடன் மோதப்போவது யார் ? பரபரப்பான கட்டத்தை எட்டிய ஐபிஎல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2–வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் ஐதராபாத்–கொல்கத்தா அணிகள் இன்று இரவு 7 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 அணிகள் இடையிலான 11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன்ரைசர்சும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி கண்ட […]
Page 8 of 8« First...«45678
Inandoutcinema Scrolling cinema news