Category: Politics

நான் முட்டாள் இல்லை – பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிக்கையாளர்கள் உங்களது நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் 7 பேர் விடுதலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார். அந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவியது. நடிகர் ரஜினியை விமர்சித்து சமூக வலைதளத்தில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது. இணையவாசிகள் ரஜினியை மீம் மூலம் கேலி செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

யார் அந்த ஏழு பேர் “மீம்” – சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மக்களே!

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் யார் என்று எனக்கு தெரியாது என சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறியதுதான் இன்று இணையத்தளத்தின் தலைப்பு செய்தி. இந்த கருத்துக்கு யாரு என்ன சொல்லி இருக்காகன்னு அப்படியே ஒரு ரவுண்டு போய்டுவருவோம் வாங்க… 6 அத்தியாயம் படத்தின் இயக்குனர் கேபில் சங்கர்,  “7 பேர் பெயரை எல்லாரையும் சொல்லச் சொல்லுங்க பார்ப்போம் என்று ரஜினி ரசிகர்கள் மறு கூவல் கூவுவதை பார்க்கும் போது பாவமாய் இருக்கு. எல்லாருக்கும் […]

7 பேர் விடுதலையை மறைத்த மத்திய அரசை விட்டுவிட்டு, ரஜினிக்கு மீம் போட்டுகொண்டிருக்கிறோம்! அசிங்கப்படவேண்டியது நாமா? அல்லது ரஜினியா?

சென்னை: ராஜிவ்காந்தி கொலை தொடர்பாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அவரது கவணத்துக்கு கொண்டு செல்லமால் விட்டுவிட்டது. இதுபற்றி நேற்று சென்னை விமான நிலையத்தில் நடிகரும், மக்கள் மன்ற இயக்கத்தின் தலைவருமான ரஜினியிடம் செய்தியாளர்கள் அவரது கருத்தை கேட்டனர். அதற்கு ரஜினி “யார் அந்த 7 பேர்” என்று கேட்டார்.  மேலும், அதுபற்றி எனக்கு தெரியாது என்று பதில் அளித்தார். ரஜினிகாந்த் கூறிய பதிலை கேட்டு செய்தியாளர்களே […]

சர்கார் படத்தில் தமிழக அரசு பார்க்க தவறவிட்ட முக்கிய காட்சி!

சென்னை: சர்கார் படத்தில் நடிகர் விஜய் 22 இடத்தில் புகைப்பிடிப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நடிகர் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் திரைத்துறைக்கு நீங்கள் ஆற்றிவரும் பணிகளுக்காக நான் எனது […]

சர்கார் படம் மீது நடவடிக்கை பாயும் – அமைச்சர் ஜெயகுமார் எச்சரிக்கை

சென்னை: விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன சர்கார் படம் இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது ஒருபுரம் இருக்க படத்தில் உள்ள சர்ச்சைக்குறிய வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அமைச்சர்களின் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா இல்லாததால் சினிமா நடிகர்களுக்கு குளூரு விட்டுபோய்விட்டது, சர்கார் படம் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிவித்துள்ளார். தமிழுக்கு தொண்டாற்றிய வீரமா முனிவரீன்  338வது பிறந்தநாளான இன்று […]

திமுகவினர் பேனர் வைத்த விவகாரம் – மன்னிப்பு கேட்ட உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் அரசியல் செல்வாக்கு இருந்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்ற மனநிலை அனைத்து அரசியல்வாதிகளிடமும் பரவிக்கிடக்கிறது. நீதிமன்றம், காவல்துறைகளே கேள்வி கேட்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அரசியல் அட்ராசிட்டிகளை சமீப காலமாக பொதுமக்கள் பார்த்து பார்த்து வெறுப்படைந்து போய் உள்ளனர். திமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவராக ஆகப்போகிறவர் நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின். இவர் சமீப காலமாக திமுக பொதுக்கூட்டகள் உள்ளிட்ட நிகழ்ச்சிக்களில் கலந்துகொள்கிறார். எல்லாம், இவரை அரசியலில் கொண்டுவரும் […]

“ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி”யா.. அப்படினா என்ன பாஸ்?

சென்னை: உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையுடன் குஜராத் மாநிலம், நர்மதா ஆற்றின் குறுக்கே 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் முழு உருவச்சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்பணித்தார்!? “statute of unity” என்று இந்த சிலைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த பெரியரிலேயே ஒற்றுமை இல்லை என்பது தான் வேதனை. இந்த சிலையை காண உலகளவில் இருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பணியல் வருவார்கள் என்பதால் […]

8 மணிலாம் முடியாது காலைல 4 மணிக்கே ஸ்டார்ட் பன்னனும் – தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க எடப்பாடி & கோ உச்ச நீதிமன்றத்தில் மனு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் “தமிழக மக்களின் நலனுக்காக” என்று எந்த அரசு திட்டத்தை அறிவித்தாலும் அதை பார்த்து மக்கள் குபீர் என்று சிரித்து விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்று கூறிவிட்டு புதிய டாஸ்மாக் கடைகளை திறப்பது, காட்டை அழித்து  பசுமை வழிச்சாலை அமைப்பது போன்று பல திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் மற்றொரு பகீரை தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளிப்பண்டியை வருகிறது. இதற்கிடையில் எல்லா வருடமும் […]

நம்மை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது! – ரஜினி அறிக்கை

சென்னை: “பேட்ட” படத்தின் சூட்டிங்கை முடித்த கையுடன் ரஜின் கட்சிப்பணிகளை கவணிக்க தொடங்கி விட்டார். இந்நிலையில் மக்கள் மன்ற தலைவர் நடிகர் ரஜினிகாந்த்  ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்னை வழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மன்ற செயல்பாடுகளை குறித்து சில உண்மைகளை சொல்லி இருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும், நியாயத்தையும் புறிந்துகொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை […]

18 எம்எல்.ஏகளின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பு – விவரம் உள்ளே

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்று, பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. அதனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக, அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். […]
Page 4 of 9« First...«23456 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news