Category: Politics

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வரலாறு படத்திற்கு சர்ச்சை?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கின் பிரதமராக இருந்த பொழுது நடந்த நிகழ்வுகளை படமாக உருவாக்கியுள்ளனர். இதற்கு ஆக்ஸிடண்டல் பிரைம் மினிஸ்டர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் ட்ரைலரில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் தத்ரூபமாக இருப்பது நம்மை ஆச்சர்யபட வைக்கிறது. இதுவே இந்த படத்திற்கு சர்ச்சையாக அமையுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதை பார்த்த காங்கிரஸ் கட்சி தரப்பினர் என்ன செய்ய போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். https://www.ndtv.com/india-news/manmohan-singh-asked-about-the-accidental-prime-minister-his-response-1969249

45வது நினைவு நினம் – பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை!

தந்தை பெரியாரின் 45வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் சென்னையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட கட்சியினர் மாலை ஆணிவித்து மரியாதை செலுத்தினர். பகுத்தறிவு பகலவன், சுயமரியாதைக்காரன், சாதி மறுப்புக்காரன், பெண்யின போராளி என்று பலராரும் அழைக்கப்படும் தந்தை பெரியார் 45வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி சென்னை அண்ணாசாலை, சிம்சனில் உள்ள பெரியாரின் திருஉருவச்சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோ சென்னை மற்றும் […]

டிவிட்டரில் விஷாலை சாடிய எஸ்.வி.சேகர்

தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்க பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் ரூ.1கோடி வைப்பு நிதியை கையாடல் செய்துவிட்டதாக கூறி நடிகர் எஸ்.வி.சேகர், ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன் உள்பட நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கடந்த இரண்டு தினங்களுன்னு முன்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று தயாரிப்பாளர் அலுவலகத்துக்கு சென்ற நடிகர் விஷாலை போலிசார் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் விஷாலை டிவிட்டரில் […]

கடல் நீரும் உப்பு தான், கண்ணீரும் உப்பு தான்… அப்போலோ! உன்கிட்ட இட்லி வாங்குனதே தப்பு தான்!

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டதற்காக, உப்மா சாப்பிட்டதாகவும் தமிழக அமைச்சர்களும் அதிமுக செய்தி தொடர்பாளர்களும் பத்திரிகையாளர்களிடம் கூறினர். இந்நிலையில், அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ரூ.1.17 கோடிக்கு இட்லி சாப்பிட்டதாக அவரது மர்ம மரணத்தை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளது. இந்த செய்தி அறிந்து அதிமுக அதிர்ச்சி அடைந்திருக்கிறதோ இல்லையோ தமிழக மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். அவர்களின் வெளிபாடுகள் இதோ தங்க இட்லி சாப்பிட்டவனும் மன்னுக்குள்ளே, […]

அப்பலோவின் மர்மம் படமாகிறதா? ஜெயலலிதாவின் வரலாறு

இயக்குநர் கெளதம் மேனன் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநர். அவர் இப்பொழுது படங்கள் மட்டும் இன்றி, வெப் சீரியஸ் இயக்குவதற்கும் தயாராகியுள்ளார். பிரபல வெப் நிறுவனத்திற்கு அவர் இயக்க இருக்கும் வெப் சீரியஸ் என்ன தெரியுமா? முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு. இதில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இன்னும் சில பிரபலங்களும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெவின் வரலாறு என்றவுடன் நாம் பார்க்க நினைப்பது ஒன்றே ஒன்றுதான். அந்த அப்பலோவில் […]

தமிழக அரசின் மாநில திரைப்பட விருதுகளுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு – முழு விவரம் உள்ளே

சென்னை: தமிழ் திரைப்படங்கள் மற்றும் சினிமா கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருந்துகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 2015ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வாய்ப்பினை சம்மந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. […]

மரபு விதை போராளி நெல் ஜெயராமன் காலமானார் – சோகத்தில் மூழ்கிய இணைய உலகம்

சென்னை: திருவாரூர் மாவட்டம், திருத்துறை பூண்டி, காட்டிமேடு என்ற கிராமத்தில் 1968ம் ஆண்டு பிறந்தவர் ஜெயராமன் (51), விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். பாரமரிய விவசாய முறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயராமன், அழிந்து வரும் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க போராடிய நம்மாழ்வாரிடம் மாணவராக இருந்தார். அவரிடம் விவசாயம்,  பாரம்பரிய நெல் முறைகளை மீட்டெடுக்கும் முறையை கற்றுகொண்டு தொடர்ந்து வழக்கொழிப்பு செய்யப்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் வகைகளை கடந்த 22 ஆண்டுகளாக […]

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்று தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் உள்ளிட்ட நலதிட்டங்கள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நலதிட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் […]

ஆளுநர் அவர்களே, ஏழு பேருக்கு 28 ஆண்டுகள் போதும் – விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் கொலை […]

புயல் நிவாரணத்திற்கு உதவ முன்வரவேண்டும் – கேரள முதல்வருக்கு கமல் கடிதம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கேரள அரசும், மக்களும் உதவ முன் வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் வேண்டுகொள் விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மையில் வீசிய கஜா புயல் தமிழக டெல்டா மற்றும் கடலோட மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் […]
Page 3 of 10«12345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news