Category: Politics

மரபு விதை போராளி நெல் ஜெயராமன் காலமானார் – சோகத்தில் மூழ்கிய இணைய உலகம்

சென்னை: திருவாரூர் மாவட்டம், திருத்துறை பூண்டி, காட்டிமேடு என்ற கிராமத்தில் 1968ம் ஆண்டு பிறந்தவர் ஜெயராமன் (51), விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். பாரமரிய விவசாய முறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயராமன், அழிந்து வரும் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்க போராடிய நம்மாழ்வாரிடம் மாணவராக இருந்தார். அவரிடம் விவசாயம்,  பாரம்பரிய நெல் முறைகளை மீட்டெடுக்கும் முறையை கற்றுகொண்டு தொடர்ந்து வழக்கொழிப்பு செய்யப்பட்ட பல்வேறு பாரம்பரிய நெல் வகைகளை கடந்த 22 ஆண்டுகளாக […]

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

ஈரோடு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்று தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் உள்ளிட்ட நலதிட்டங்கள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நலதிட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் […]

ஆளுநர் அவர்களே, ஏழு பேருக்கு 28 ஆண்டுகள் போதும் – விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் கொலை […]

புயல் நிவாரணத்திற்கு உதவ முன்வரவேண்டும் – கேரள முதல்வருக்கு கமல் கடிதம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு கேரள அரசும், மக்களும் உதவ முன் வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் வேண்டுகொள் விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மையில் வீசிய கஜா புயல் தமிழக டெல்டா மற்றும் கடலோட மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் […]

பேன்ஸ் இருக்கா என்று கேட்டவருக்கு உதயநிதியின் பதில்!

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னாலர்வர்கள், அரசு அலுவலர்கள் என பலர் பணம்,  நிர்வாரண பொருட்கள் என வழங்கி வருகின்றனர். இதில், தமிழக அரசு கஜா புயல் நிவாரணத்திற்கு 1000 கோடி நிதி அளிப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது. திமுக சார்பில் 4 கோடி நிர்வாரண நிதியும், ஏராளமான நிவாரணப்பொருட்களும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று, நடிகர் சிவகுமார், விஜய், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நடிகை கஸ்தூரி, நடிகர் ராகவா […]

ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பிய நடிகை கஸ்தூரி – விவரம் உள்ளே

கஜா புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார். இதன் பதிக்கையாளர் சந்தீப் இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி கூறியதாவது : சொல்ல முடியாத துயரில் உள்ள டெல்டா மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன். […]

இன்று முதல் #photographerpalanisamy என்று அழைக்கபடுவாயாக… – டிவிட்டர் டிரெண்ட்ஸ்

சென்னை: பத்திரிகையாளர்களிடம் தான் ஒரே தொகுதியில் 9 முறை வென்றுள்ளதாகவும், படம் எடுப்பதற்காகவே ஹெலிகாப்டரில் சென்றதாகவும் ஏடாகூடமாக பேசி நெட்டீசன்களிடம் சிக்கி உள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த வாரம் தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், திண்டுக்கல், என சுமார் 8க்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களில் கடும் சேததை ஏற்படுத்தி விட்டு சென்றது. இதனால், சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் ஆடுமாடுகள், வீடுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து விட்டு […]

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகள் கட்டித்தரும் நடிகர் லாரன்ஸ் – விவரம் உள்ளே

கடந்தவாரம் வந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முழுவதையும் அழித்தொழித்தது. இதனால் அம்மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. உணவு, தண்ணீர், மின்சாரம், இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு, தன்னார்வலர்களும் மற்றும்ம் திரை பிரபலங்கள் பலரும் தங்களால் ஆனா உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் திரை பிரபலங்கள் பட்டியலில் நடிகர் லாரன்சும் இணைந்துள்ளார். இது பற்றி நடிகர் லாரன்ஸ் கூறியதாவது : கஜா புயல் […]

யப்பா! அது நாய்க்கறி இல்லையாம்; ஆட்டுக்கறிதானாம் – ஆய்வில் உறுதி

சென்னை: கடந்த வாரம் ஜெய்பூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சிகள் ஆட்டுக்கறிகள் தான் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரில் இருந்து திருவாருக்கு சுமார் 2000 கிலோ இறைச்சிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த போது அதில் இருந்த இறைச்சி பார்சல்களை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அவை அழுகிய நிலையில் வித்யாசமான உருவத்தில் இருந்தததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. […]

டெல்டா மக்களுக்கு உதவ நடிகர் சிம்புவின் வேண்டுகோள் – காணொளி உள்ளே

கடந்த 15ம் தேதி தமிழகத்தை தகைய கஜா புயல் டெல்டா மாவட்டம் முழுவதையும் உழுகுலைத்தது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புயல் கரையை கடந்த பின்னர் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் பல்வேறு இடத்தில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் டெல்டா மக்களின் துயர் துடைக்க தன்னார்வலர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இன்னிலையில் நடிகர் சிம்பு டெல்டா […]
Page 2 of 9«12345 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news