Category: Cinema

பஞ்சராக்‌ஷ்ரம் ட்ரைலர் – பேய் படமா?

பஞ்சராக்‌ஷ்ரம் படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சந்தோஷ் பிரதாப் மற்றும் மதுஷாலினி நடிக்கும் படத்தின் இயக்குநர் பாலாஜி வைரமுத்து . இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது படம் பேய் படமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

சிம்புவின் பாடல் வரிகளை டைட்டிலாகிய சிம்புவின் நண்பர்

சிம்புவின் நண்பர் மஹத். பிக்பாஸ்-2 விற்கு பிறகு அவரது கைகளில் பல படங்கள் இருக்கின்றன. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும் அவர் ஒரு ரோல் செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அவர் நடிக்கும் புது படத்திற்கு கெட்டவனு பேர் எடுத்த நல்லவண்டா என டைட்டில் சூட்டியுள்ளனர். இந்த வரிகள் சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் வரும் பாடலின் வரிகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிம்புவை தன்னுடைய ரோல் மாடலாக கருதும் மஹத் அவர்கள், சிம்புவின் பாடல் […]

கமலுக்கு பிறகு ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த அஜித்.

ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஜனவரி 10 அன்று ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுக்கும் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு படத்திற்குமே தியேட்டர்கள் அதிகம். ஆனால் விஸ்வாசம் முதல் நாள் வசூல் ரஜினியின் பேட்டயை விட அதிகம். இந்த சாதனை 27 வருடங்களுக்கு பிறகு நடந்துள்ளது. இதற்கு முன்னர் ரஜினியின் பாண்டியன் படத்தோடு கமலின் தேவர்மகன் ரிலீஸ் ஆனது. அன்று வசூலில் ரஜினையை தோற்கடித்தவர் கமல். அதன் பிறகு ரஜினியின் முதல் நாள் வசூல் சாதனையை […]

விஜய்-63 ல் இணையும் புது நாயகன்!

இளைய தளபதி விஜய் அட்லியுடன் இணையும் படம் விஜய்-63. இந்த படத்தை கல்பாத்தி நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக படத்தில் தமிழ் சினிமாவின் மற்றுமொரு நாயகன் விஜய்யுடன் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள் படம் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்த கதிர்தான் அது. கதிர் நடித்த சிகை படம் இணையதளத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது அவர் விஜய்யுடன் இணைவது […]

நடிகர் பாண்டியராஜ் மகன் தொடங்கிய கட்சி பெயர் தெரியுமா?

நடிகர் பாண்டியராஜ் இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவரது மகன் ப்ரித்வி பாண்டியராஜ். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொள்ள பாடுபட்டு கொண்டிருக்கிறார். இப்பொழுது அவர் நடித்து கொண்டிருக்கும் படம் காதல் முன்னேற்ற கழகம். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவருடன் சாந்தினி மற்றும் கஞ்சா கருப்பு நடிக்கின்றனர். இந்த படத்தின் போஸ்டரை பார்க்கும் பொழுது நமக்கு சுப்பிரமணியபுறம் ஞாபகம் வருகிறது.

ஆண்ட்ரியாவின் துணிச்சல் போஸ் – காலண்டர் 2019

நடிகை ஆண்ட்ரியா. வட சென்னையில் அவரது கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. அதுமட்டும் அல்லாமல் அவருக்கு தமிழ் சினிமாவில் இப்பொழுது மவுசு அதிகம். அதனாலோ என்னவோ அவர் ஒரு காலண்டருக்கு கொடுத்த போஸ் மிகவும் வைரலாகி வருகிறது. மேலாடை இல்லாமல் அவர் கொடுத்த போஸ் தான் அது. இதில் ஆச்சர்யபட ஒன்றும் இல்லை. அவர் வட சென்னையிலேயே மேலாடை இல்லாமல்தான் நடித்தார் அதனால் அவருக்கு இது புதிது இல்லை என சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.

கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பளித்த இளையராஜா

இசைஞானி இளையராஜாவிற்கு இந்த வருடம் 75 அகவையை கடந்தார். இதற்க்காக அவருக்கு பல்வேறு துறையில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டு விழாக்களும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னிலையில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது […]

தெலுங்கில் நயந்தாராவை மிஞ்சும் கீர்த்தி சுரேஷ் !

நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் நடைபெற்றது. படத்தை தற்போது Keerthy20 அழைத்து வருகின்றனர். ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஷ் எஸ் கொனாரு தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் நரேந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திடமான கதா பாத்திரம் உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். வரும் பிப்ரவரியில் சூட்டிங் தொடங்குகிறது. பெரும்பாலான […]
Page 8 of 115« First...«678910 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news