Category: Cinema

‘அருவி’ இயக்குனருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடத்தும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படம்  ‘கனா’. சிவாவின் நண்பரும், பிரபல காமெடி நடிகருமான அருண்ராஜா காமாராஜை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் நல்ல வசூல் வேட்டை செய்தது. கடந்த வருடத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படமாகவும் இது இருந்தது. இந்த நிலையில் நெஞ்சம்முண்டு நேர்மை உண்டு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் […]

இளையராஜாவின் 76வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய திரையுலகம்!!

76 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் கொடி கட்டிப் பறந்தது. சிவாஜி ரஜினி கமல் விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஸ்ரீதர் கே.பாலசந்தர் மகேந்திரன் பாலுமகேந்திரா உள்ளிட்ட இயக்குனர்கள் கூட இளையராஜா இசையமைத்தால் படம் வெற்றி பெறும் என்று நம்பினர்.அந்த நம்பிக்கையை இளையராஜா ஒருபோதும் வீணாக்கியதில்லை. இந்த நிலையில் இவரின் 76 பிறந்தநாள் நேற்று திரையுலகமே கோலாகலமாகக் கொண்டாடியது

மீண்டும் விஜய் சேதுபதி உடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி விளங்குகிறார். இவர் நடித்து முடித்த பல படங்கள் ரிலீசுக்காக காத்து கிடக்கின்றன. தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்குகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி உடன் இணைந்து பண்ணையாரும் பத்மினியும் ரம்மி […]

NGK ‘தண்டல்காரன்’ பாடலை தொடர்ந்து ரஞ்சித் பாடிய ‘வெண்பனி இரவில்’..!

சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த பாடலை பாடிய ரஞ்சித் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 170க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.  தற்போது விரைவில் ஹாரர் திரில்லராக வெளியாக உள்ள படம் ஒன்றின் பைலட் படமாக உருவாகியுள்ள படத்தில் ‘வெண்பனி இரவில்’ என்கிற பாடலை பாடியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தேவ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி […]

மீரா மிதுனிடம் பறிக்கப்பட்ட மிஸ் சௌத் இந்தியா-2016 பட்டம் ‘சனம் ஷெட்டி’க்கு கைமாறியது..!

மிஸ் சௌத் இந்தியா 2016 போட்டி நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அதில் இரண்டாம் பெற்ற நடிகை சனம் ஷெட்டி அவர்களுக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகிலேயே ஆச்சர்யமான ஒன்று தான்.  மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 -ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாகவும்,  மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் […]

தனி ஒருவன் 2வது பாகம்-மோகன் ராஜா விளக்கம்

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் 2015ல் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு நல்ல விமர்சனமும் பெற்றது. தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.’தனி ஒருவன்’ படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜ் இதுகுறித்து வெளியிட்டுள்ள டுவிட்டில், “தனி ஒருவன் படத்தின் அடுத்த பகுதியை உருவாக்க நானும் என் உதவி இயக்குனர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் முழு முயற்சியில் இறங்கி உள்ளோம். விரைவில் கதை […]
Inandoutcinema Scrolling cinema news