Category: Cinema

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா – விஜய் சேதுபதி

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்தது. இந்த படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை மற்றும் சாலிகிராமம் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.  இந்த விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான […]

உற்சாகத்தில் விக்ரம் பிரபு…

அன்னை இல்லத்து வாரிசான விக்ரம் பிரபு கும்கி, இவன் வேறமாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி என மளமள ஹிட் கொடுத்து வேகமாக வளர்ந்தார். ஆனால் அதன் பிறகு அவர் நம்பிக்கையுடன் நடித்த வாகா, வீர சிவாஜி, நெருப்புடா, பக்கா படங்கள் பெரிதாக பலன் தரவில்லை. 60 வயது மாநிறம் படத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைத்தது. தற்போது வெளியாகி உள்ள வானம் கொட்டட்டும் படம் விக்ரம் பிரபுவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. படம் பரவலான பாராட்டை பெற்றுள்ளதும், விக்ரம் […]

விஜய் சேதுபதிக்கு குவியும் வில்லன் வாய்ப்புகள்…

விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்து பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் […]

மீண்டும் தள்ளிப்போன சந்தானம் படம்…

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பாட், மாயா சுந்தரகிருஷ்ணன், பூனம் ஷா, பிரியங்கா ஷா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  இப்படம் கடந்த மாதம் 31-ந் தேதி ரிலீசாக இருந்தது. அதே தினத்தில் சந்தானத்தின் மற்றொரு படமான […]

3 மாதம் வீட்டில் சும்மா இருந்த ஜெயம் ரவி…

நடிகர் ஜெயம் ரவி சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே . இவர் கடைசியாக கோமாளி படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் இவருக்கு பல விருதுகள் தற்போது கிடைத்து வருகிறது. கோமாளி படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார் . இந்த படம் தான் தயாரிப்பாளர் ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய பெயரை சம்பாதித்து தந்தது என்றே சொல்லலாம். இதற்கு முன் இவர்கள் தயாரித்த எல்.கே.ஜி படம் நல்ல வெற்றியை […]

மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “மாஸ்டர்”. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்டு லுக், மற்றும் தர்டு லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ”மாஸ்டர்” திரைப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான “ஒரு குட்டி கத” என்னும் பாடல் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல் […]

வானில் பறந்தபடி ‛சூரரைப்போற்று’ பாடல் வெளியீடு

சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‛சூரரைப்போற்று’. அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பைலட்டாக சூர்யா நடித்துள்ளனர். இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ‛வெய்யோன் சில்லி’ என்ற பாடலை ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 என்ற விமானத்தில் பறந்தபடி […]

காதலர் தினத்தில் வெளியாகும் விக்ரம் படத்தின் முதல் லுக்….

கோப்ரா படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் காதலர் தினத்தன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது. விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிய வேண்டிய நிலையில் சில பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போய்க் கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். விக்ரம் கோப்ரா படத்தில் 10 க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களீல் நடித்து வருவதால் படப்பிடிப்பு தாமதத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த […]

“காடன்” செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

தொடரி படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் அடுத்ததாக நடிகர் ராணா டக்குபதியை வைத்து காடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு  இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. தமிழ்,  தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான உருவாகியிருக்கும் இப்படம் ஒரு யானை பாகனின் […]
Page 62 of 482« First...304050«6061626364 » 708090...Last »
Inandoutcinema Scrolling cinema news