Category: Cinema

வாழ்க்கையை பற்றிய நேர்மறை அணுகுமுறை, உத்வேகம் மற்றும் எமோஷனை பேசும் IGLOO

சினிமா என்பது வெறுமனே கலை மற்றும் பொழுதுபோக்கின் வடிவங்களாக மட்டுமே கருதப்படுவதில்லை, இது வாழ்க்கையில் ஒரு தூண்டுதலாகவும் இருக்கும் அழகான கருத்துக்களையும் வழங்குகிறது. டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பரத் மோகன் இயக்கும் “IGLOO” அந்த வகையான ஒரு படம் தான், அதில் பார்வையாளர்களுக்கு நேர்மறையான விஷயம் ஒன்று உள்ளது. அறிமுக இயக்குனர் பரத் மோகன் கூறும்போது, “வாழ்க்கை எப்போதும் இனிமையாகவே இருப்பது இல்லை. சில நேரங்களில், அது நம்மை ஆழமான மனச்சோர்வு நிலையில் வைக்கிறது, […]

விஷாலை பின்னுக்கு தள்ளிய நடிகர் கார்த்தி! ?

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணியை விரைந்து முடிக்க தனது சொந்த பணத்திலிருந்து நடிகர் கார்த்தி ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அபிபுல்லா சாலையில் 18 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட ரூ.30 கோடி செலவில் தரைதளத்துடன் 3 அடுக்குமாடி வசதியுடன் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தில் நடிகர் சங்க அலுவலகம், உடற்பயிற்சி […]

பயில்வான் மூலம் அகில இந்தியாவை கலக்க இருக்கும் கிச்சா சுதீபா

வழக்கமான வெற்றிகளுடன் திருப்தி அடைந்து அங்கேயே தேங்கி கிடக்கும் கலைஞர்கள் பலர் உள்ளனர். அங்கேயே நின்று விடாமல் உழைக்கும் கலைஞர்களும் பலர் இருக்கிறார்கள். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை கடந்து தங்கள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதன் மூலம் அவர்கள் தங்களை வெளிப்படையாக நிரூபித்துள்ளனர். ஆனால் ஒரு சில கலைஞர்கள் மட்டும் வெறுமனே தங்கள் வெற்றியையும் தாண்டி, தங்கள் சினிமாத்துறையை அடுத்த நிலைக்கு உயர்த்துகிறார்கள். கிச்சா சுதீபா அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகராக பல ஆண்டு காலமாக இருந்து […]

தரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்த ஏஞ்சலினா பாடல்கள்!!

இயக்குனர் சுசீந்திரன் – டி.இமான் கூட்டணியில் உருவாகும் இசை ஆல்பங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க தவறுவதேயில்லை. இந்த கூட்டணியில் சமீபத்தில் உருவான ‘ஏஞ்சலினா’ படத்தின் இசை இரு நாட்களுக்கு முன்பு  FMல் வெளியானது. பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இது குறித்து அலெக்ஸாண்டர் கூறும்போது, “படத்தை விளம்பரப்படுத்துவதும், பெரிய அளவில் வெளியிடுவதும் ஒரு நல்ல படத்தை பெரிய அளவில் வெற்றி பெற வைக்கும் என்ற ஒரு வழக்கமான அனுமானங்கள் உள்ளன. ஆனால் உண்மையில் ஒரு […]

Salman Khan to return on Eid 2020 with Inshallah starring Alia Bhatt

Sanjay Leela Bhansali announced his next directorial ‘Inshallah’ on his birthday earlier this year. After the magic of Hum Dil De Chuke Sanam, the filmmaker reunites with megastar Salman Khan after 19 years for this love story. ‘Inshallah’ is also Alia Bhatt’s first movie with Sanjay Leela Bhansali, making this a truly special film. The […]

Akshay Kumar performs scary stunt for Sooryavanshi

Akshay Kumar and Rohit Shetty recently shot action-packed sequences for their upcoming film Sooryavanshi. ‘Khiladi’ Akshay Kumar, who is known for his daredevil stunts, released a picture on Instagram from the sets of the film where he is seen performing a scary stunt. Akshay can be seen hanging upside down from a helicopter and chasing […]
Page 61 of 293« First...304050«5960616263 » 708090...Last »
Inandoutcinema Scrolling cinema news