Category: Cinema

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் !!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து […]

நடிகர்,எழுத்தாளர் கிரேஸி மோகன் திடீர் மாரடைப்பால் காலமானார்!

தமிழ் திரையுலகில் கதை வசன கர்த்தவாகவும், நடிகராகவும் திகழ்ந்த கிரேசி மோகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வரும் 23ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் வரும் நிலையில், கிரேசி மோகன் மறைவு கோலிவுட்டில் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவி படத்துக்கு தணிக்கை குழுவில் ‘U’ சான்றிதழ்

மைண்ட் கேம்ஸ்’ அடிப்படையிலான த்ரில்லர் படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் எந்த ஒரு தடையும் இன்றி கவர்ந்திருக்கிறது. அத்தகைய திரைப்படங்களுக்கு எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குறிப்பாக, பார்வையாளர்கள் தங்களை படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் “ஜீவி” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் அத்தகைய தாக்கத்தை உருவாக்கியது. அதன் ஒவ்வொரு கூறுகளும் இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் […]

Bhoot Part One: The Haunted Ship first poster – The Vicky Kaushal and Bhumi Pednekar horror film

After entertaining the audience with some of his mind-blowing performances in his past few films, actor Vicky Kaushal is returning with Bhoot Part One – The Haunted Ship. The 31-year-old actor has become a household name after the super success of Aditya Dhar’s Uri: The Surgical Strike. Vicky is now making his debut in the […]

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர் !!

சுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம்” படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் […]

Veteran playwright and actor Girish Karnad passes away

Noted actor, filmmaker and playwright Girish Karnad passed away on Monday at the age of 81 after a prolonged illness in Bengaluru. Karnad predominantly worked in South Indian cinema and Bollywood. He rose to prominence with his coming of age of modern Indian play-writing in Kannada. He was a recipient of the 1998 Jnanpith Award, […]
Page 59 of 293« First...304050«5758596061 » 708090...Last »
Inandoutcinema Scrolling cinema news