Category: Cinema

விக்ரமின் கோப்ரா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28ஆம் தேதி நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்திருந்தார். அந்த வகையில் சற்றுமுன் கோப்ரா படத்தின் […]

பிரபல இயக்குனரின் மகனை திருமணம் செய்யும் அனுஷ்கா?

நடிகை அனுஷ்காவின் காதலர் யார், திருமணம் எப்போது என்பது பற்றித்தான் அடிக்கடி பல வதந்திகள் பரவுகின்றன. சமீபத்தில் அவர் ஒரு வீரரை மணக்கிறார் என செய்தி பரவியது. ஆனால் அதை நடிகை மறுத்தார். இந்நிலையில் தற்போது 38 வயதாகும் அனுஷ்கா ஒரு முன்னணி இயக்குனரின் மகனை திருமணம் செய்கிறார் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. இது உண்மையா அல்லது வழக்கம் போல இதுவும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திரௌபதி திரைவிமர்சனம் – InandoutCinema Public Review…

மிகவும் சர்ச்சைக்குரிய திரைப்படமான ‘திரௌபதி’ இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை’ பட இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி’.மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு காதல் வைரஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்த ரிஷி ரிச்சார்டு இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ரிஷியுடன் இப்படத்தில் ஷீலா, கருணாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி […]

நண்பியே.. இன்று டெடியின் அடுத்த சிங்கிள்!

மகாமுனி மற்றும் காப்பான் படங்களுக்கு பிறகு ஆர்யா நடித்து இருக்கும் படம் டெடி. இப்படத்தில் ஆர்யா உடன் சாயிஷா மற்றும் நடிகர்கள் சதிஷ் , கருணாகரன் நடித்துள்ளனர். நாய்கள் ஜாக்கிரதை மற்றும் டிக். டிக். டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்திர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்டுடியோ கீரின் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். டெடி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் முடிக்கப்பட்டது. படம் முடிந்த சில […]

கைதி ரீமேக்கில் ஹீரோ இவர்தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்க, கார்த்தி நடித்த கைதி படம், கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசானது. ஆக்‌ஷன், அப்பா – மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இதேபோல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கும் நல்ல வசூல் பார்த்தது.   இதனிடையே டிரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியில் கைதி படத்தை தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக […]

டாக்டர் படத்தில் இணைந்த ஜீ தமிழ் பிரபலம் மகள்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நபராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கமர்ஷியல் திரைப்படமான “நம்ம வீட்டு பிள்ளை” ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றிநடை போட்டது. அதையடுத்து நடிகர் சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் “டாக்டர்” என்ற புது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த “கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக […]

பரமபதம் விளையாட்டை தள்ளிப்போட்ட திரிஷா..

திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் பிப்ரவரி 28ம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாக கிடைத்ததால் தற்போது இப்படத்தை மார்ச் மாதம் மாதம் வெளியிட இருப்பதாக இயக்குனர் திருஞானம் தெரிவித்திருக்கிறார்

மீண்டும் நடிக்க ஆசை – தமன்னா

சமீபத்தில் ஆஸ்க் தமன்னா என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ஒரு ரசிகர், ‘எங்க தலயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதேபோல் சூர்யா ரசிகர் ஒருவரும் மீண்டும் சூர்யாவுடன் இணைவது எப்போது என்று கேட்டார்.  அதற்கு பதில் அளிக்கும் விதமாக அஜித்துடன் வீரம் படத்தில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா, ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…’ என்று பாடி மீண்டும் வாய்ப்பு வந்தால் யார் வேண்டாம் என்பார்கள் […]
Page 52 of 484« First...203040«5051525354 » 607080...Last »
Inandoutcinema Scrolling cinema news