Category: Cinema

பல்லு படாம பார்த்துக்க ஸ்னீக் பீக் வீடியோ!

தமிழ் சினிமாவில் திறமைமிக்க வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் அட்டகத்தி தினேஷ். அட்டகத்தி , ஒருநாள் கூத்து, விசாரணை , குக்கூ , உள்குத்து, திருடன் போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளார் தற்போது டெம்பிள் மங்கிஸ் யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜன் இயக்கத்தில்”பல்லு படமா பாத்துக்க” என்ற அடல்ட் காமெடி பேய் படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு படத்தின் ஸ்டைலில் […]

வால்டர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..

சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வால்டர்’. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடித்துள்ளார். சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  தர்மா பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.  வித்தியாசமான திரில்லர் கதையம்சம் கொண்ட இப்பத்தில் சிபிராஜ் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 6-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஒரு வாரம் […]

பிரபல இயக்குனருடன் இணையும் கிருஷ்ணா….

நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் சத்யசிவா இணைந்து கழுகு, கழுகு 2 என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக இணைகிறது. இப்படத்திற்கு ‘பெல் பாட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து வெற்றிபெற்ற படத்தின் தமிழ்ப்பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.‘பெல்பாட்டம்’ முந்தைய கால ரெட்ரோ பின்களத்தில் நடக்கும் நடப்பதாக […]

அவர் இயக்கத்தில் நடிப்பது சந்தோஷம் – பிரபாஸ்…

‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸ், ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதன் இயக்குநர் கே கே ராதா கிருஷ்ணா. இந்தப் படம் இப்போதைக்கு ‘பிரபாஸ் 20’ என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வைஜெயந்தி […]

லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்‌ஷய் குமார்…

தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் லாரன்ஸ் இயக்கி வருகிறார். அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர், இயக்குனர், டான்சர் என பன்முகத்திறமை கொண்ட ராகவா லாரன்ஸ், சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதற்காக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். 15 […]

மீண்டும் இணையும் சிம்பு – விஜய்சேதுபதி?

இயக்குனர் சேரன் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நேரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு கதை சொன்னார். அந்த கதை பிடித்திருந்தாலும் அப்போது விஜய் சேதுபதி பிஸியாக இருந்ததால் சில மாதங்கள் கழித்து அந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால் அதற்குள் சேரனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டார். பின்னர் வெளியே வந்த போதும் அந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சேரன், சிம்புக்கு ஒரு கதை சொல்ல மாநாடு படத்துக்குப் பின்னர் அதில் […]

மாஸ்டர் செகண்ட் சிங்கிள் தயார்… வெளியீடு எப்போ தெரியுமா!?

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்போது அதன் பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆடியோ ரிலீஸ் எப்போது, டிரைலர் லான்ச் எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக இருக்க, இப்போது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார் படத்தில் பணிபுரிந்து வரும் கிடாரிஸ்ட்டான கெபா ஜெரோமியா. இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் ’அனிருத்துடன் ஒரு கூலாக பாடலில் பணிபுரிந்துவருகிறேன்.  இத்துடன் MASTERSECONDSINGLE என்ற வார்த்தையையும் சேர்த்து குறிப்பிட ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர். குட்டி ஸ்டோரி பாடலுக்கு […]

ஹரி – சூர்யா கூட்டணியில் புதிய படம் “அருவா”

இயக்குனர் ஹரி – நடிகர் சூர்யா கூட்டணியில் இதற்கு முன்னால் ஆறு, வேல், சிங்கம் மற்றும் அதன் பிற பாகங்கள் ஆகியவை வெளியாகின. இந்த படங்கள் மக்களிடையே பரவலாக வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக ஹரி – சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. ஹரியின் 16வது படமான இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக சூர்யா படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க இருக்கிறார். இவர் ஹரி படங்களுக்கும் […]

சூர்யா வெளியிட்ட ஜிப்ஸி டீசர் இதோ!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  நடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.  […]

இணையத்தில் பரவும் அண்ணாத்த புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில் அண்மையில் […]
Page 51 of 485« First...203040«4950515253 » 607080...Last »
Inandoutcinema Scrolling cinema news