Category: Cinema

சூர்யா வெளியிட்ட ஜிப்ஸி டீசர் இதோ!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  நடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.  […]

இணையத்தில் பரவும் அண்ணாத்த புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில் அண்மையில் […]

கண்ணடிக்கும் யாஷிகா.. வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், சமூக வலைதளத்தில் தனக்கான ரசிகர்கள் வட்டத்தை நாளுக்கு நாள் பெரிதாக்கி வருகிறார். க்யூட்டாகவும், ஹாட்டாகவும், செம செக்ஸியாகவும் போட்டோஷூட் நடத்தி, தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், விளம்பர படங்களிலும் மாடலாக நடித்து வருகிறார். நகைக் […]

திட்டமிட்டபடி வெளியாகும் – மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கௌரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியீடு என்று திட்டமிடப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியமான திரையரங்குகளிலும் பெரிய அளவிலான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் தணிக்கையாகவில்லை என்பதால் வெளியீட்டுத் […]

‘நடிப்பு என்று வந்து விட்டால் எல்லாம் ஒன்று தான்’-பிரபல நடிகை

‛போடா போடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. தொடர்ந்து, ரொமான்டிக் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லி, கதையின் நாயகி என மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி. இதுபற்றி அவர் கூறுகையில், என்னைப் பொருத்தவரை நடிப்பு என்று வந்து விட்டால் எல்லாம் ஒன்று தான். என்னை எந்தமாதிரியான கோணத்தில் இயக்குனர்கள் வெளிப்படுத்த விரும்புகிறார்களோ அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறேன். மற்றபடி வில்லியாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ரம்யா கிருஷ்ணனுக்குப் பிறகு அந்த மாதிரி […]

ஜேம்ஸ் பாண்ட் தமிழ் ட்ரெய்லர்!

உலகமெங்கும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் பட தமிழ் ட்ரெய்லர் இன்று வெளியானது. நாவல் கதையாக தொடங்கி, காமிக்ஸ் தொடராக வளர்ந்து திரைப்படமாக உயிர்பெற்ற கதாப்பாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இயான் ப்ளெமிங் எழுதிய இந்த கதை 1962ல் முதன்முறையாக திரைப்படமாக வெளிவந்தது. ஷான் கொனெரி நடிப்பில் வெளிவந்த ‘டாக்டர்.நோ’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இதுவரை 24 படங்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்து உருவாகியுள்ளன. இந்த பட வரிசையில் அடுத்த வருடம் 25வது படமாக “நோ […]

மீண்டும் இணையும்’கன்னிமாடம்’ குழு..

போஸ் வெங்கட் இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்தி – சாயாதேவி ஜோடியாக நடித்து வெளியான கன்னிமாடம், வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும், சிறப்பாக பேசப்படுகிறது. இது குறித்து, ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹாரீஸ் கூறுகையில், ”ஒரு காட்சியில், நாயகியின் ரத்தத்தில், அவர் முகம் தெரியும்படியாக எடுக்க மிகவும் சிரமப்பட்டோம். ஒளிப்பதிவையும் உணர்ந்து, ரசிகர்கள் பாராட்டுவது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதே படக்குழு அடுத்ததாக, மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும்,” என்றார்.

மூக்குத்தி அம்மன் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு…

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில், தர்பார் படங்கள் வெளியானது. இப்படத்தை தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிப்ரவரி 29ம் தேதி (நாளை) […]

விக்ரமின் கோப்ரா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 28ஆம் தேதி நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்திருந்தார். அந்த வகையில் சற்றுமுன் கோப்ரா படத்தின் […]

பிரபல இயக்குனரின் மகனை திருமணம் செய்யும் அனுஷ்கா?

நடிகை அனுஷ்காவின் காதலர் யார், திருமணம் எப்போது என்பது பற்றித்தான் அடிக்கடி பல வதந்திகள் பரவுகின்றன. சமீபத்தில் அவர் ஒரு வீரரை மணக்கிறார் என செய்தி பரவியது. ஆனால் அதை நடிகை மறுத்தார். இந்நிலையில் தற்போது 38 வயதாகும் அனுஷ்கா ஒரு முன்னணி இயக்குனரின் மகனை திருமணம் செய்கிறார் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. இது உண்மையா அல்லது வழக்கம் போல இதுவும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Page 50 of 483« First...203040«4849505152 » 607080...Last »
Inandoutcinema Scrolling cinema news