Category: Cinema

இயக்குனர் சுசீந்திரனின் “ஏஞ்சலினா”

இயக்குனர் சுசீந்திரன் அவரின் இரண்டு ஈடு இணையற்ற குணநலன்களுக்காக பாராட்டப்படுகிறார். ஒன்று புதுமையான, சிக்கலான கதையோட்டங்களை வணிக அம்சங்களுடன் கலந்து கொடுக்கும் அவரது திறனுக்காகவும், மற்றொன்று உண்மையிலேயே ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று, அதாவது குறுகிய காலத்திலேயே அவரது திரைப்படங்களை முடித்து கொடுப்பது. இயக்குனர் சுசீந்திரனின் அடுத்து வரவிருக்கும் “ஏஞ்சலினா” திரைப்படம் நல்ல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஏனெனில் அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான “ஆதலால் காதல் செய்வீர்” இதே மாதிரி வண்ணமயமான, இளமைத்தன்மையை கொண்ட அதே நேரத்தில், ஒரு […]

சூப்பர் ஹீரோ ஜீவனாக மாறிய ஜெய்!!

‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற சொல் திரையில் பளிச்சிடும்போதே, என்ன செய்தி என்பதை பார்க்க எல்லோரும் ஒரு நிமிடம் நின்று கவனித்து விட்டு தான் செல்கிறார்கள் என்பது வெளிப்படையானது. இதற்கு எந்த பகுதி, மொழி என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரையும் ஈர்க்கும் சக்தி உள்ளது. அதன்படி, ஜெய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படமும் இந்த சூழலுக்கு உட்பட்டது. அந்த படம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயமுமே தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது. ஜெய், பானு ஸ்ரீ, தேவ் கில் மற்றும் […]

மன்மதடு 2வது பாகத்திற்கான டிரைலர் வெளியாகி புதிய சர்ச்சை!!?

60 வயதை தொட்டுவிட்ட நாகர்ஜூனாவின் நடிப்பில் மன்மதடு படத்தின் 2 வது பாகத்திற்கான டிரைலர் வெளியாகி புதிய சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அக்ஷ்ரா கவுடா என்ற நடிகையுடன் ஜேம்ஸ்பாண்டு பட பாணியில் முத்தக்காட்சியில் நாகார்ஜூனா நடித்திருப்பது முகம் சுழிக்க வைத்திருப்பதாக கூறி தெலுங்கு ரசிகர்கள் நாகார்ஜூனாவை வார்த்தைகளால் வறுத்தெடுத்து உள்ளனர். அக்கினேனி என்ற பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து கொண்டு எப்படி இது போன்ற மட்டமான காட்சிகளில் 60 வயதுடைய நாகார்ஜூனாவால் நடிக்க முடிகின்றது என்று கேள்வி எழுப்புகின்றனர். […]

‘தரணி ஆள வா தளபதி’ விஜய்யின் புதிய போஸ்டர்!

தளபதி63 படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கும் மற்றும் 22ம் தேதி நள்ளிரவு 2வது லுக் போஸ்டர் வெளியாகயிருப்பதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இப்படத்தில் விளையாட்டு கதையில் நடித்துள்ளார். அதுவும், கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜய் தந்தை – மகன் என்று இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இதில் மகன் விஜய்யின் பெயர் பிகில் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.  இந்த நிலையில் இயக்குனர் […]

Kriti Sanon to front Rahul Dholakia’s upcoming thriller

Kriti Sanon is all set to play a lead role in a female-driven thriller by Raees director, Rahul Dholakia. After directing Shah Rukh Khan in Raees, the National Award winning filmmaker is making a film featuring the 28-year-old actress. After Laxman Utekar’s Hindi directorial debut Luka Chuppi, Kriti is gearing up for three releases this […]

Gurkha | My Vellakaari Song Lyric Video | Yogi Babu, Elyssa Erhardt | Raj Aryan | Sam Anton

Gurkha , My Vellakaari Song Lyric Video ,Yogi Babu, Elyssa Erhardt , Raj Aryan , Sam Anton,

Shruti Haasan Joins USA Network’s Jason Bourne-universe Series ‘Treadstone’

Actor Shruti Haasan has boarded the cast of USA Network’s upcoming series Treadstone, which will be based in the Jason Bourne universe. The studio had ordered a pilot for the series in April this year and later green lit the project in August. Haasan, 33, joins Jeremy Irvine and Brian J. Smith in the show, […]

தும்பா படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் இசையமைத்திருக்கும் படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிக பிரமாண்டமாக வெளியிடும், […]
Page 49 of 293« First...203040«4748495051 » 607080...Last »
Inandoutcinema Scrolling cinema news