Category: Cinema

காட்டேரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.  காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இயக்குனர் டீகே உருவாக்கி இருக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 17ம் […]

ஆலோசனைக் கூட்டத்தில் எனக்கு திருப்தி இல்லை-ரஜினிகாந்த்…

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினி தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை   அதிகரிக்கச் செய்தது. தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றம், ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ம இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் […]

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் திடீர் மாற்றம்…. காரணம் இதோ!

டேனியல் கிரேக் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்திருந்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த படம் வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து ஜேம்ஸ் பாண்ட் ட்விட்டர் தளத்தில் கூறியபோது கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் இருப்பதால் உலகெங்கிலும் பல நாடுகளில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளது. ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வதையே […]

விஜயின் லேட்டஸ்ட் லுக்.. போட்டோ இதோ!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வான் விஜய் சேதுபதி இணைந்து நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக முதன் முறை விஜய் சேதுபதி நடித்துள்ளார். இது மட்டுமின்றி இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இறுதிகட்ட வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனராஜின் படம் என்பதாலும், விஜய்யின் படம் […]

இனிதே துவங்கியது “அத்ரங்கி ரே” படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகளுள் ஒருவராக பார்க்கப்படும் தனுஷ் கதை,  திரைக்கதை , வசனம், பாடகர் என அத்தனை துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என படு பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த அசுரன் , பட்டாஸ் என இரண்டு திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக அசுரன் படத்தில் சிவசாமியாக அசுரத்தனமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.  அதையடுத்து தற்போது மாரி […]

சைக்கோ படத்தின் உருக்க “தாய் மடியில்” வீடியோ பாடல் !

கண்ணே கலைமானே படத்தை அடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்கின் இயக்கத்தில் “சைக்கோ” படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். நடிகை அதிதி ராவ் ஹைதாரி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் ஜனவரி 24ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. க்ரைம் திரில் பாணியில் உருவான இப்படம் கலெக்ஷனில் நல்ல வசூல் ஈட்டியது. இசைஞானி இளையராஜா இசையில் உருவான இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் […]

சந்தானத்தின் பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… இதோ!

மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்‌ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, […]

மிரட்டலுக்கு ரெடி – ராஜ்கோட்டில் அரண்மனை 3-யை தொடங்கிய சுந்தர்.சி…

அவ்னி மூவிஸ் சுந்தர்.சி தயாரிப்பில் “அரண்மனை3” படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில் வான்கெனர் பேலஸ் எனப்படும் பிரமாண்டமான அரண்மனையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரண்மனை, அரண்மனை2 மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் 3ஆம் பாகமான ’அரண்மனை3’ எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. இதில் ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

வலிமை படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகள், வீடியோவுடன் இதோ…

தல அஜித் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்கி வர, யுவன் இசையமைத்து வருகின்றார். மேலும், நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தான் இதையும் தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித்திற்கு சிறு அடிப்பட்டு ஓய்வில் இருந்து வருகின்றார், அடுத்த வாரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்தில் தல அஜித்திற்காக ஸ்பெஷலாக ஒரு பைக் ஏற்பாடு செய்துள்ளார்களாம், அதோடு 5 பைக் படத்திற்காக […]

குழந்தையுடன் விளையாடும் சிம்பு இணையத்தில் வைரலாகும் கியூட் புகைப்படம் இதோ…

நடிகர் சிம்புவுக்கு தற்போது தமிழக அளவில் பல ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், கடந்த காலங்களில் அவரால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரை வைத்து படம் இயக்குவதை தவிர்த்து வந்தனர். படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவது, சில சமயங்களில் வராமலே இருப்பது, படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த சொல்வது என தொடர்ந்து இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. இதற்கெல்லாம் முற்றி புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு […]
Page 48 of 484« First...203040«4647484950 » 607080...Last »
Inandoutcinema Scrolling cinema news