Category: Cinema

ஜீவா படத்தில் நடித்தவர் IPL கிரிகெட்டுக்கு தேர்வு.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான திரைப்படம் ஜீவா. இந்த படத்தில் விஷ்ணுவிஷால் ஒரு கிரிக்கெட் பிளேயராக நடித்தார். விஷ்ணு விஷாலும் சிறந்த கிரிக்கெட் பிளேயர் என்பது நமக்கு தெரியும். அந்த படத்தில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் ஒருவராக நடித்தவர்தான் வருண் சக்கரவர்த்தி. அவர் இப்பொழுது IPL போட்டிக்காக பஞ்சாப் அணிக்கு விளையாட உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன் நடந்த ஏலத்தில் 8.4 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். தமிழ் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு இப்பொழுது IPL […]

தென்னிந்திய அளவில் முதல் இடத்தில் உள்ள நடிகர் தனூஷ் – எதில் தெரியுமா?

துள்ளுவதோ இளமை படத்தில் விடலைப்பய்யனாக ஆறிமுகமாகி இன்று ஹாலிவுட் சினிமாவரை சென்றுள்ளவர் நடிகர் தனூஷ். கோலிவுட் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவரான இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் தனூஷ் 3 தேசிய விருது பெற்றுள்ளார் அதில் 2 காக்கா முட்டை மற்றும் விசாரணை படங்களை தயாரித்தற்காக பெற்றவையாகும். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம், பாடல் வசனம் என்று சினிமாவில் உள்ள பல துறைகளையும் கற்றுத்தேர்ந்தவர். இந்நிலையில், சமூக வலைத்தளமான […]

சீதக்காதி விமர்சனம் – A center Hit

நடிகர் விஜய் சேதுபதியின் 25-வது படம் சீதக்காதி. நாடக நடிகர் சீதக்காதி தன் வாழ்க்கையை நடிப்பிற்காக அற்பணிக்கிறார். அவர் நடிக்கும் பொழுதே இறந்துவிடுகிறார். ஆனால் அவரது ஆன்மா நடிப்பின் மீது கொண்ட ஈர்ப்பால் நாடக நடிகரான ராஜ்குமார் மீது இறங்குகிறது. பின்னர் ராஜ்குமார் சினிமாவில் நடிக்க செல்கிறார். அவர் பேரும் புகழும் அடையும் சமயத்தில் சீதக்காதியின் ஆன்மா அவரைவிட்டு பிரிகிறது. அதனால் ராஜ்குமாருக்கு என்ன ஆகிறது. விஜய்சேதுபதியின் ஆன்மா அடுத்து என்ன செய்கிறது என்பதுதான் மீதிக்கதை. விஜய்சேதுபதி […]

பொன்னியின் செல்வன் ஹீரோ யார் தெரியுமா? – இயக்குநர் மணிரத்தினம்

இயக்குநர் மணிரத்தினம் அவரது இயக்கத்தில் வெளிவந்த செக்க சிவந்த வானம் பெரிய வெற்றியை பெற்றது. அவரது நீண்ட நாள் ஆசையான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் எண்ணம் இப்பொழுது நிறவேற இருக்கிறது. செக்க சிவந்த வானத்தில் பல முன்னனி கதாநாயகர்களை ஒரே திரையில் ஒவ்வொரு  கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த பெருமை அவரையே சாரும். இப்பொழுது பொன்னியின் செல்வன் படத்திலும் அதே போன்று பல முன்னனி கதாபாத்திரங்கள் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விக்ரம், ஜெயம் ரவி மற்றும் […]

தமிழ் கற்றுக் கொள்வதற்கு நேரம் இல்லை என கூறிய ஜீவா படத்தின் நடிகை

றெக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரத்தினா சிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் பெயரிடப்படாத ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான ரியா சுமன், ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்னிலையில் இந்த படத்தை பற்றி நடிகை ரியா சுமன் கூறியதாவது : தமிழில் என் முதல் படம் என்பதையும் தாண்டி, எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நினைத்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். […]

7 கோடி எங்கே? விஷாலிடம் கேட்கும் தயாரிப்பாளர் சங்கம்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். தலைவர் ஆன பிறகு அவர் தமிழ் சினிமாவில் கொண்டுவந்த மாற்றங்கள் பல. ஆனால் அவை அனைத்திற்கும் யாரும் ஆதரவு தரவில்லை. ஆரம்பம் முதலே விஷாலுக்கு எதிர்ப்புகள் அதிகம் இருந்த நிலையில் இப்பொழுது தயாரிப்பு சங்கத்தின் வைப்புநிதி 7 கோடி இல்லை என்று புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பி இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் விஷாலை பதவி விலககோரி தயாரிப்பாளர் சங்கத்தை பூட்டி போராட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நூறு விஜய் சேதுபதி வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது – போஸ் வெங்கட்

கடந்த மாதம் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டம் முழுவதும் சேதமடைந்தது. இதற்க்கு தன்னார்வல தொண்டர்கள், கட்சி பிரமுகர்கள்திரை பிரபலங்கள் உட்பட பலர் தங்களால் ஆனா உதவிகளை செய்தனர். அதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை பற்றி போஸ் வெங்கட் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : எனக்கு சொந்த ஊர் அறந்தாங்கி. கஜா புயல் அடிச்ச மறுநாள், ஊர்லேருந்து அண்ணன் போன் பண்ணினாரு. எல்லாம் போச்சுடான்னு […]

இயக்குனராகும் பிரபல நடிகரின் மகன்!

தமிழ் சினிமாவில் சந்தான பாரதிக்கு ரசிகர்களிடம் ஒரு தனி மவுசு உள்ளது. பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளா. நடிப்பிலும் காமெடி, வில்லத்தனம், குனச்சித்திரம் என்றும் எந்த கதாப்பாத்திரமானாலும் சிறப்பாக நடிப்பார். ஆனால், அவரது குடும்பம் பற்றில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவருக்கு ஒரு மகன் உள்ளர். அவர் பெயர் சஞ்சய் பாரதி. இந்நிலையில், சஞ்சய் பாரதி தமிழ் சினிமாவில் விரைவில் இயக்குனராக அறிமுகம் ஆகவுள்ளார். இவர், ஏற்கெனவே இயக்குனர் ஏ.எல்.விஜயிடம், உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், சஞ்சய் பாரதி […]
Page 45 of 137« First...203040«4344454647 » 506070...Last »
Inandoutcinema Scrolling cinema news