Category: Cinema

ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார் – இணை தயாரிப்பளார் கலையரசு

சிவகார்த்திகேயனின் தோழரும், நடிகர்,பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது […]

இயக்குனர் கேவி ஆனந்திடம் வம்பிழுத்த சூர்யா ரசிகர் – பதிலடி தந்த கேவி ஆனந்த்

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் சுமார் 60% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். லண்டனில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, விரைவில் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு இன்னும் […]

அருள்நிதி படத்தின் படபிடிப்பு நிறைவு!

மவுன குரு படத்தில் தனது வித்யாசமான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் அருள்நிதி. இவர், தற்போது எஸ்.பி.சினிமா நிறுவனம் தயாரிப்பில் பெரியரிடாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஸ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார். படம் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் தற்போது படபிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், […]

சினிமாவில் நடிக்கும் போதே ரகுலுக்கு வந்த ஆசை!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகை ரகுல் பிரீத் சிங். தற்போது தமிழில் அண்ணன் சூரியாவுடன் ‘NGK’ படத்திலும், தம்பி கார்த்திக்குடன் ‘தேவ்’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சொந்தமாக ஒரு ஜிம் நடத்தி வருகிறார். படபிடிப்பு இல்லாத நேரங்களில் அவர் தனது ஜிம்மில் அதிக நேரம் செலவிடுவது வழக்கம். இயல்பாகவே, பிட்னஸில் அதிக அக்கரை எடுத்துகொள்ளு ரகுல், ஜிமில் அவர் செய்யும் அதிரடியான பயிற்சி வீடியோக்கள் பார்போரையே ஆச்சரியப்படுத்தும். இந்நிலையில், சினிமா, ஜிம் என்று […]

நயன்தாரா, எமி ஜாக்ஸன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எப்படி?

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகள் நயந்தாரா மற்றும் எமிஜாக்ஸன். இருவரும் தங்கள் காதலர்களுடன் கிறிஸ்மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். நயந்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுடன் எடுத்து வெளியிட்ட போட்டோ ரசிகர்களிடையே அதிகமாக வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் எமிஜாக்ஸன் ஒரு படி தாண்டி தன்னுடைய காதலனுடன் கிஸ் அடிக்கும் போட்டோவை வெளியிட்டு தன்னுடைய கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை பதிவு செய்துள்ளார்

தயாரிப்பாளர் சங்கம் துணைதலைவர் மாற்றம்?

தயாரிப்பாளர் சங்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் நடந்து வருவது நாம் அறிந்த ஒன்று. இன்னிலையில் தலைவர் திரு விஷால் அவர்கள் துணைதலைவர் பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இயக்குநர் பார்த்திபன் தான் அந்த துணை தலைவர். இதற்கு முன் இருந்த கெளதம் மேனன் திடீரென மாற்றப்பட்டதுக்கு காரணம் என்னவென்று கேட்டதற்கு விஷால் தரப்பினர் பதில் அளித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக இளையராஜாவை வைத்து நிகழ்ச்சி நடத்த உள்ளனர். அதை நடத்தும் பொறுப்பை பார்த்திபன் அவர்களிடம் ஒப்படைக்கின்றனர். […]
Page 44 of 139« First...203040«4243444546 » 506070...Last »
Inandoutcinema Scrolling cinema news