Category: Cinema

ரஞ்சித் படத்தில் பணியாற்றிய பிரபலத்தின் அடுத்தகட்ட நகர்வு

கார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிக்கரமாக ஒடிக்கொண்டிருக்கும் கே ஜி எஃப் என்ற படத்தில் இவர்களது உழைப்பை பாராட்டதவர்களேயில்லை. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கும் இவர்கள் சமீபத்திய பேட்டியில் தொடர்ந்து சண்டை பயிற்சி […]

இளம் நடிகருடன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் பாரதிராஜா

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வஸந்த் ரவி. ராம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவும், அஞ்சலியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்தப் படம், 2017-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தரமணி படத்தைத் தொடர்ந்து வஸந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் படம் ராக்கி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார் அருண் மாதேஸ்வரன். ஸ்ரேயாஸ் […]

மீண்டும் பேயை நம்பும் நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த்திற்கு சமீபகாலத்தில் தமிழில் ரிலீஸ் ஆன அனைத்து படங்களும் ஹாரர் படங்களாக இருந்தது. இப்பொழுது அவர் மீண்டும் பேய் படத்திற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார். சித்தார்த் நடித்து வரவேற்பை பெற்ற படங்கள் அரண்மனை-2 மற்றும் அவள். இப்பொழுது அவர் அருவம் என்ற தலைப்பில் ஒரு பேய் படத்தில் நடிக்கிறார். இதை பார்க்கும் பொழுது சித்தார்த் தன்னை நம்புவதை விட பேயை அதிகம் நம்புவது போல் தெரிகிறது.

சேரன் சார் நாங்க ஆல் ரெடி ஸ்டார்ட் பன்னிட்டோம்!

தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த விதித்துள்ள தடைக்கு மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், திரைப்பட இயக்குனரும் நடிகருமான சேரன் டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பிளஸ்டி பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இனிமேல் எனது வாழ்க்கையில் பிளாஸ்டி பொருட்களை பனபடுத்த மாட்டேன் என்று உறுதி மொழி ஏற்கிறேன். அதே போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பிளாஸ்டி பொருட்களை தவிற்பதன் மூலம் இந்த மண்ணின் வலத்தை […]

சங்கரின் இயக்கத்தில் தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகர்

சங்கர் அவர்கள் இந்தியன் 2 படத்தில் பிஸியாக உள்ளார். படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்க இருப்பதாக அறிவிப்புகள் வந்தது. அதன் பிறகு சங்கர் அவர்கள் யாரை வைத்து படம் பண்ன போகிறார் என்ற கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது. சங்கர் அவர்கள் இந்தியன் 2 விற்கு பிறகு பிரபல பாலிவுட் ஹீரோ ரித்திக் ரோஷனை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற செய்தி வலைதளங்களில் பரவி வருகிறது. அதை பார்த்து சங்கர் மற்றும் ரித்திக் ரோஷனின் ரசிகர்கள் […]

தனுஷின் புத்தாண்டு ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சி

தனுஷ் இந்த வருடம் அவரது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களை கமிட் செய்துள்ளார். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி ஏற்கனவே ஒரு படத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் தனுஷ் சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் இரண்டு படங்கள் கமிட் ஆகி இருக்கும் செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி உள்ளது. அதிலும் ஒரு படம் ராட்சசன் இயக்குநர் ராம் குமாருடன். மற்றொரு படம் துரை செந்தில் குமார் கொடி படத்தின் இயக்குநர். இந்த ஆண்டு […]

ஓவியாவின் 90ML-ல் பியர் பிரியாணி – காரசாரமாக இருக்கிறதா?

பிக் பாஸிற்கு பிறகு ஓவியா தனி ஹீரோயினாக நடிக்கும் படம் 90ml. இந்த படத்தின் இசை அமைப்பாளர் நடிகர் சிம்பு. இந்த படத்தின் பாடல் ஒன்றினை நியூ இயர் அன்று வெளியிட்டனர். பியர் பிரியாணி என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஓவியாவின் 90ml இளைஞர்களுக்கான விருந்தாக அமையும் என்பது இந்த பாடலை கேட்டாலே தெரிகின்றது.

இரட்டை வேடத்திற்காக இந்த காரியத்தை செய்த நயன்தாரா – கே. எம் சர்ஜூன்

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. இவரது நடிப்பில் கொலையுதிர் காலம், விஸ்வாசம், ஐரா போன்ற திரைப்படங்கள் அடுத்த வருட துவக்கத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் ஐரா படத்தின் புதிய தகவல் இன்று வெளியாகியுள்ளது. ஐரா ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ மற்றும் பலர் […]

நடிகர் விஷாலுக்கு திருமணம் – ஆந்திர பெண்ணை மணக்கிறார்

நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷால் செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார். மேலும், தயாரிப்பாளராகவும் மாறி துப்பறிவாளன், பாண்டியநாடு, ஆம்பள’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, நடிகர் சங்கத்தின் கட்டிடப் […]

சூரியா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சிறப்பான, தரமான அறிவிப்பு!

இயக்குனர் கே.வி.ஆனந்த் சூரியாவை வைத்து இயக்கி வரும் சூரியார் 37 படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் மோஹன் லால், ஆர்யா, சேயிஷா, சமூத்திர கணி, அல்லு சிரீஷ், பொமன் இராணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ், லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், படத்துக்கான தலைப்பை தேர்வு செய்வதற்காக இயக்குன கே.வி.ஆனந்த் கடந்த வாரம் தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களை கேட்டிருந்தார். அதற்கு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து […]
Page 43 of 141« First...203040«4142434445 » 506070...Last »
Inandoutcinema Scrolling cinema news