Category: Cinema

‘ஸ்கூல் போன ஞாபகம் வருகிறது’ நடிகர் சதீஷ்…

வைபவ் கதைநாயகானக நடித்திருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார். பல்லக் லல்வாணி நாயகியாக நடிக்கிறார். ராதாரவி, சதீஷ், ராமர்,இளவரசு, RNR மனோகர், ஏ.ஜே, ஶ்ரீரன்சனி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஒளிப்பதிவை P G முத்தையா கையாள, ஜோமின் படத்தொகுப்பு செய்துள்ளார். இரவு நேரங்களில் கண் தெரியாத இளைஞனின் வாழ்வை காமெடியாக சொல்லும் திரைக்கதையில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 30ல் ரிலீஸாக உள்ள “சிக்சர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று […]

சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!!

தமிழின் முன்னணி தாயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக வளர்ந்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது.  தமிழில் அடுத்தடுத்து விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டி தயாரிப்பு துறையிலும் கலக்கி வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம்,  இந்த வருடத்தில் இன்னும் ஆச்சர்யகரமான திரைப்படங்களுடன் வெற்றி நடை போட காத்திருக்கிறது. தமிழை அடுத்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது.  கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் […]

I Still Believe Trailer: Riverdale’s KJ Apa Plays A Christian Rock Star

A new “I Still Believe” trailer has dropped teasing the music biopic starring Riverdale’s KJ Apa. The film is based on a devastating true story, Apa plays real-life Christian singer Jeremy Camp. Camp is a contemporary Christian singer who has sold over 5 million albums and performed in over 30 countries. The film will focus […]

‘காவி ஆவி நடுவுல தேவி’ – யோகிபாபு புது சர்ச்சை!

யோகிபாபு நடித்த, தர்மபிரபு படத்தில், மத உணர்வு புண்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. அவர் நடித்து வெளிவர இருக்கும், பப்பி பட போஸ்டரில், அமெரிக்க செக்ஸ் நடிகை, ஜானி சின்ஸ் படத்துடன், சாமியார் நித்தியானந்தா படமும் இருக்க, அதுவும் சர்ச்சையானது. இந்நிலையில், காவி ஆவி நடுவுல தேவி படத்தில், கிருஷ்ணர் வேடத்தில், ‘இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும் பிகராலே’ எனத் துவங்கும் பாடலுக்கு, 50 கவர்ச்சி நடிகையருடன் நடனமாடியிருக்கிறார் யோகிபாபு. இதற்கும், தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Sushant Singh Rajput and Varun Sharma turn out to be the biggest pranksters in the new Chhichhore trailer

Nitesh Tiwari’s Chhichhore is creating a lot of buzz and garnering a lot of praise for its characters and relatable storyline. The new Dosti special Trailer shows light on Sushant and Varun’s fun hostel life. From splashing water on each other to bursting crackers outside each other’s rooms, it shows how the students play pranks […]

Asuran 2nd Look Poster :வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ்!!

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை’ ஆகியப் படங்களுக்குப் பிறகு, 4-வது முறையாக ‘அசுரன்’ படத்தில், இயக்குநர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணி இணைந்திருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், பவன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். எழுத்தாளர் பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலை மையமாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருகிறது. அப்பா, மகன் என இரு […]

‘இரண்டாவது முறை நிச்சயம் பார்ப்பீர்கள்’-சசிகுமார்…

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதி ராஜா, புதுமுகம் மீனாட்சி நடித்த, கென்னடி கிளப் படம், நேற்று வெளியானது. கபடியையும், சமகால அரசியலையும் கலந்து, கென்னடி கிளப் படத்தை உருவாக்கிஉள்ளனர். ”இந்த மாதிரி படத்தை, சுலபமாக எடுத்து விட முடியாது. தமிழகத்தின் கலாசாரமான கபடியை, ரொம்ப பெருமையாக காட்டி உள்ளோம். படம் பார்ப்போர், நிச்சயம் இரண்டாவது முறையும் வந்து பார்ப்பர்,” என, நடிகர் சசிகுமார் கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்தவரான, நடிகை மீனாட்சி, 3 வயதிலேயே பரதநாட்டியம் கற்று, 7 […]

மீண்டும் அஜித்துடன் மோதும் அருண் விஜய்?

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல வசூலும் பார்த்துள்ளது. படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். தற்போது அஜித்குமார் உடல் எடையை குறைத்து புதிய படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத்தே டைரக்டு செய்கிறார். இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக படத்தை தயாரிக்கும் போனிகபூர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்குமார் மோட்டார் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் […]
Page 42 of 338« First...102030«4041424344 » 506070...Last »
Inandoutcinema Scrolling cinema news