Category: Cinema

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம்! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி தன் உடல் எடையை தீவிர உடற்பயிற்சி மூலம் வெகுவாக குறைந்துள்ள கீர்த்தி சுரேஷ் விரைவில் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் தமிழ் படம் ஓன்றில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்குகிறார். இந்த படத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படங்களை தயாரித்தபடி தனுஷ் நடிக்கும் கேங்ஸ்டர் […]

வைரலாகும் “பிகில்” திரைப்பட காட்சி!!

பிகில்” திரைப்படத்திற்காக, மோட்டார் சைக்கிளில், நடிகர் விஜய் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், ஷூட்டிங்கை பார்க்க திரண்டவர்களில் ஒருவர், அதனை தனது செல்போனில் படம்பிடித்த நிலையில், அக்காட்சிப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் அட்லி-யின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில், உருவாகி வரும் “பிகில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்போது, படத்தின் காட்சி ஒன்றிற்காக, நடிகர் விஜய், மோட்டார் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி, […]

தர்பார் படம் அடுத்த ஆண்டு வெளிவரும்- ரஜினிகாந்த்

மும்பையில் சினிமா படப்படிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த் நேற்றிரவு 11 மணிக்கு விமானம் முலம் சென்னை வந்தார். விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது ரசிகர்கள் குளங்களை தூர் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். தர்பார் படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி 14ந்தேதி படம் வெளிவரும் என்றும் கூறினார்.

நடிகர் பிரபாசுக்கு விரைவில் திருமணம்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். பாகுபலி படத்துக்கு பிறகு இவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. சம்பளமும் அதிகமானது. தற்போது சாஹோ என்ற படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியிடுகின்றனர். சுஜித் இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பிரபாசுக்கு 39 வயது ஆகிறது. எனவே விரைவில் அவரது திருமணம் நடக்க இருப்பதாக […]

சூர்யாவின் காப்பான் ரிலீஸ் தள்ளிவைப்பு?

காப்பான் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. சூர்யா அதிரடி படை போலீஸ் அதிகாரியாக வருகிறார். மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடிக்கிறார். கே.வி ஆனந்த் இயக்கி உள்ளார். காப்பான் படத்தை தமிழ், தெலுங்கில் வருகிற 30-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தெலுங்கில் பந்தோபஸ்து என்று பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் காப்பான் படத்தின் ரிலீசை தள்ளிவைப்பது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தற்போது தகவல் […]

சீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “யாரோ”

இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வெங்கட் ரெட்டி & சந்தீப் சாய் COGNIZANTல் சந்தித்தபோது, இருவருக்கும் சினிமா மீது ஒரே மாதிரியான ஆர்வம் இருந்தது, ஆனால் வெங்கட் ரெட்டிக்கு நடிப்பிலும், சந்தீப் சாய்க்கு இயக்குனராவதிலும் ஆர்வம். அவர்கள் எல்லாவற்றையும் பற்றி, குறிப்பாக உலக சினிமாவைப் பற்றி அதிகம் பேசுவது வழக்கம். அந்த நேரத்தில் தான் சந்தீப் சாய் ஒரு தனித்துவமான உள்ளடக்கத்தை கொண்ட ஒரு யோசனையுடன் வந்தார். பல விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு […]
Page 40 of 321« First...102030«3839404142 » 506070...Last »
Inandoutcinema Scrolling cinema news