Category: Cinema

ரியோ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா…

பத்ரி வெங்கடேஷ் அதர்வாவை வைத்து பாணா காத்தாடி, செம போத ஆகாத போன்ற படங்களை இயக்கியுள்ளார். ரியோவை வைத்து இயக்கும் மூன்றாவது படத்தை பாசிடிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.  டிவி தொகுப்பாளராக இருந்த கவினின் முதல் படமான நட்புனா என்னானு தெரியுமா படத்தில் ஹீரோயினாக நடித்த ரம்யா நம்பீசன் தற்போது ரீயோவுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அக்டோபர் 17ஆம் […]

தீபாவளிக்கு பிகில் வெளியாவதில் புதிய சிக்கல்?

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் பிகில். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, ஆனந்த் ராஜ், இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து விஜய்யின் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. வருகிற தீபாவளிக்கு படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. […]

விக்ரம் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்!!?

பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான். லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தார், அதன்பிறகு நட்சத்திர வீரர் ஆனார். இப்போது சினிமா நடிகராகவும் ஆகிறார். அதுவும் தமிழில். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கிறார். அவருடன் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் […]

நடன இயக்குனர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் சம்பவம்

மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல […]

மங்காத்தா 2′ படத்துக்கு ரெடி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமாக வெளிவந்த வெற்றிப்படம் ‛மங்காத்தா’. இதன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் தொடர்ந்து வெங்கட் பிரபுவிடம் கேட்டு வருகின்றனர். இதற்கிடையே அஜித்தின் அறிவுரைப்படி தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து ‛மங்காத்தா 2′ கதையை சொல்லியிருக்கிறார் வெங்கட்பிரபு. அவருக்கு பிடித்துபோக படம் எடுக்க ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ‛அஜித் 60′ முடித்த பின் அஜித்தின் 61வது படமாக ‛மங்காத்தா 2′ உருவாகும் என தெரிகிறது.

அந்த வீடியோவை வெளியிட்டா, எதிர்கொள்ளத் தயாரா?” – ‘பிக்பாஸ்’ மீரா மிதுன்…

அருண் விஜய் தடம் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீனின் அக்னிச்சிறகுகள் படமும் ஒன்று. விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் சேர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் பிக்பாஸ் மீரா மிதுன் நடிக்க இருப்பதாக மீரா மிதுன் சமூக வலைதளங்களில் தெரிவித்துவந்தார். ஒருமுறை அருண்விஜய்யுடன் இணைந்து புகைப்படத்துடன் இந்த தகவலை மீராமிதுன் […]
Page 38 of 378« First...102030«3637383940 » 506070...Last »
Inandoutcinema Scrolling cinema news