Category: Cinema

சுல்தான் வழியில் கிச்சா சுதீப்பின் பயில்வானை பிரபலடுத்தும் சல்மான் கான்!!

“பயில்வான்” திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் ரிலிஸாவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள்.  பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான் கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன் தனித்தன்மை கொண்ட பிரத்யேக வழியில் விளம்பரப்படுத்தியுள்ளார்.  அவர் பயில்வான் படத்தின்  பாக்ஸர் கதாப்பாத்திர லுக்கை தன் முந்தைய படமான சுல்தானில் கொடுத்த போஸைத் தந்து […]

தெறிக்கவிட்ட வெறித்தனம் அப்டேட்!

அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிக்கும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளது. அப்படத்தில் இடம் பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ இணையத்தில் லீக்கானதைத் தொடர்ந்து அந்த ஒரு பாடல் மட்டும் உடனடியாக வெளியிடப்பட்டது நேற்று படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியிடப்பட்டது ஏற்கனவே வெளியான பெண்கள் கால்பந்து அணியுடன் இருக்கும்படியான போஸ்டர் போலவே இதுவும் இருந்தது. அதில் விஜய் குண்டாஸ் நண்பர்களுடன் விளையாட்டு கிரவுண்டில் இருப்பதுபோல போஸ்டர் இருந்தது. விளையாட்டு ஆரம்பம் […]

ஜான்வி கபூர் சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ‘தடக்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. அதன் பின் ஜான்வி நடிக்க சம்மதிக்கவில்லை என்று செய்தி பரவியது. பின்னர், ஜான்வியின் அப்பா போனி கபூர், தன் மகள் தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். இதனிடையே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க ஜான்வி 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக டோலிவுட்டில் பேசிக் […]

வீணை கற்றுக்கொள்ள வலி தாங்கிய கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானது, மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான். அதைத் தொடர்ந்து ரிங் மாஸ்டர் என்கிற படத்தில் மட்டும் நடித்த அவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்திலேயே செட்டிலாகிவிட்டார்.  இந்தநிலையில் மீண்டும் மலையாள திரையுலகில் நுழைந்துள்ள கீர்த்தி சுரேஷ், தனது குருநாதர் பிரியதர்ஷன் இயக்கத்திலேயே ‘மரைக்கார்; அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது சிறுவயது தோழர்களான […]

‘துருவ நட்சத்திரம்’ வெளியீடு தேதி ?

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் படப்பிடிப்பு 2016ம் ஆண்டிலேயே ஆரம்பமானது. அதன்பின் பல்வேறு காரணங்களால் படம் தாமதமாகி வருகிறது. 2017ம் ஆண்டின் துவக்கத்திலேயே படத்தின் முதல் டீசரை வெளியிட்டார்கள். அடுத்த சில மாதங்களில் இரண்டாவது டீசரையும் வெளியிட்டார்கள். அவற்றைப் பார்த்த ரசிகர்களுக்கு படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. சமீபத்தில்தான் இந்தப் படங்களுக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று முடிவுக்கு […]

விஜயுடன் இணையும் விஜய் சேதுபதி!! அடுத்த மூவ்…

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. அண்மையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இந்த படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் […]

வைரலாகும் சமந்தாவின் புகைப்படம்!!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு நாளை 60 வயது பிறக்கிறது. அந்த சிறப்பான நாளை அவர் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் ஸ்பெயின் நாட்டில் கொண்டாடுகிறார். அங்குள்ள இபிசா தீவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இந்த பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. நாகார்ஜுனா, அவருடைய மனைவி அமலா, மகன் நாகசைதன்யா, மருமகள் சமந்தா, மற்றொரு மகன் அகில் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் சமந்தா – நாகசைதன்யா திருமண நாளும் அடுத்தவாரம் வருகிறது. இதையும் ஒன்றாகவே குடும்பத்தார் […]

இந்த மாதிரியான படம் பண்ணி எல்லோருடைய கண்ணையும் திறந்துட்டாரு!? -திரிஷா…

தல அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப்(UNICEF)க்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷா பங்கேற்றார். அப்போது தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் பெண்களை மையப்படுத்தி அதிக திரைப்படங்கள் வருகிறது. தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை […]
Page 36 of 338« First...102030«3435363738 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news