Category: Cinema

Charlie Chaplin 2 -Sneak Peek 2nd | Prabhudheva, Nikki Galrani | Sakthi Chidambaram | Moviebuff

Watch Charlie Chaplin 2 -Sneak Peek 02 | Prabhudheva, Nikki Galrani | Sakthi Chidambaram |Thanks to – Moviebuff ..

தெலுங்கிற்கு செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ் – படத்தின் பூஜை

தமிழில் துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்வு செய்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது நடிப்பை பார்த்து தெலுங்கு திரையுலகமும் அவரை தங்கள் சினி உலகிற்கு அழைத்துள்ளனர். விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்கும் இவர் இப்பொழுது உதை சங்கருடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படம் இன்று பூஜையுடன் ஆரம்பிக்க பட்டுள்ளது. படத்தை என்.வி.நிர்மல் குமார் சலீம் படத்தின் இயக்குநர் இயக்குகிறார். படத்தை அதிரோ கிரியேடிவ் புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. படத்தை தமிழிலும் எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை பூனம் பாண்டேவின் குளியலறை வீடியோ – துணிச்சல் யாருக்கு வரும்?

நடிகை பூனம் பாண்டே. தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி சினி உலகில் நன்கு பிரபலமானவர். அவர் பல சர்ச்சைகளுக்கும் உள்ளானவர் என்று அனைவரும் அறிந்த ஒன்று. அவர் தனது இணையதளத்தில் ஹேப்பி-2019 என்று ஒரு குளியலறை வீடியோ ஒன்றை அப்லோட் செய்திருக்கிறார். அதை பார்த்து அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். இந்த மாதிரி துணிச்சலான செயல்கள் எல்லாம் பூனம் பாண்டே மட்டுமே செய்ய முடியும் எனவும் கூறியுள்ளனர்.

Actor Madhavan makes his directorial debut with ‘Rocketry’!!!

Rocketry: The Nambi effect is a biopic on senior ISRO official Nambi Narayanan. The teaser of the film was released in October 2018. It was mentioned in the teaser that the film was jointly directed by Anand Mahadevan and R. Madhavan. It is now being said that Director Anand Mahadevan had to step away from […]

Avengers Endgame – New costumes – Leaked!!!

We are 3 months away from the biggest release of the Marvel Cinematic Universe. Ever since the end of Infinity fans have been eagerly waiting to find out what happened to their favorite Marvel Superheroes. When the first trailer of Endgame hit the web on December 7, fans started speculating and plenty of theories started […]

நல்லதுகாக ஓடினா தப்பில்லை – காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் இந்தியன் – 2 படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் நடித்து வெளிவர இருக்கும் பேரீஸ் பேரீஸ் காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் காஜல் அகர்வால் நேற்று மும்பையில் நடந்த சமூக நலனுக்காக மும்பையில் நடந்த மாரத்தானில் 10கி.மீட்டர் பிரிவில் ஓடியிருக்கிறார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் போன வருடத்தை விட இந்த வருடம் 8 நிமிடத்திற்கு முன்னதாகவே முடித்துள்ளேன். அதுபோல் அடுத்த வருடம் 21 கி.மீட்டர் பிரிவில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷுடன் இணையும் பிக்பாஸ் ரைசா

பியார் பிரேமா காதல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா. அவர் தனி கதாநாகியாக நடிக்கும் ஆலிஸ் படத்தின் போஸ்டரும் ரசிகர்களை கவர்ந்தது. பல படங்களை கையில் வைத்திருக்கும் ரைசா அடுத்து ஒரு பிரபல ஹீரோவுடன் இணைந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் உடன் சேரும் ரைசா நடிக்கும் புது படத்தை ஆரா பிலிம்ஸ் தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்குகிறார். படத்தின் இசையை ஜி.வி.பிரகாஷ் கவனித்து கொள்கிறார். படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார். படம் […]

இணையதளத்தில் பரவும் முத்த காட்சி – அர்ஜுன் ரெட்டி ஹிந்தி.

அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர், கீரா அதானி நடிக்கின்றனர். இந்தபடத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக் ஆனது. அது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரமாண்ட பொருட்செலவில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்

விஜய் சேதுபதி கையில் நிறைய படங்கள் இருக்கின்றன. சிந்துபாத்தின் லுக் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி டைரக்டர் ஜெனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் உடன் ஒரு பெரிய பட்ஜட் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் இசக்கிதுரை எடுக்கவுள்ளார். படத்தின் இசை நிவாஸ் கே பிரசன்னா. படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. படத்தின் கலை ஜான் பிரிட்டோ. இந்த படத்திற்காக 150 வருடங்கள் பழமையான சர்ச்சின் […]
Page 31 of 144« First...1020«2930313233 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news