Category: Cinema

ஒரே புகைப்படத்தை வைத்து இணையத்தில் வைரலாக்கிய தல ரசிகர்கள் – விவரம் உள்ளே

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படம் விஸ்வாசம். சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். மதுரை மற்றும் தேனிப் பின்னணியை […]

அடுத்தடுத்த அறிவிப்புகளால் இணையத்தை தெறிக்கவிட்ட தனுஷ் ரசிகர்கள் – விவரம் உள்ளே

பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி 2 படம் உருவாகி வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதற்காக படத்தின் விளம்பரப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அதன்படி, படத்தில் நடித்திருக்கும் […]

சீமதுரை படத்தை பற்றி புதிய தகவல் வெளியிட்ட இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் – விவரம் உள்ளே

புதுமுக இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்தான் சீமதுரை. இந்த படத்தில் கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான் மகான் அல்ல மகேந்திரன், கயல் வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர். ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் […]

பாக்ஸர் படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்ட நடிகர் அருண் விஜய் – விவரம் உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘தடம்’ படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமின்றி, மூடர் கூடம் நவீன் இயக்கிவரும் அக்னிச் சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடனும், சாஹோ’ படத்தில் பிரபாஸுடனும் நடித்துள்ளார் அருண் விஜய். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது சாஹோ. இந்நிலையில், அருண் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு […]

பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் – படக்குழு அதிர்ச்சி

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட ஆகும். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன்பாக இன்று ஒரு பாடலும், 7-ம் தேதி ஒரு பாடலும் வெளியாகும் […]

எஸ்.எ சந்திரசேகர் பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர் – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் ஷங்கர் ஆகும். இவரது இயக்கத்தில் சில நாட்கள் முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த ருசிகர தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது : டி.எம்.இ. படிச்சி முடிச்சிட்டு, ஒரு பேக்டரில வேலைக்குப் போயிக்கிட்டிருந்தேன். நல்லவேளையா ஸ்டிரைக் நடந்து பேக்டரியை மூடிட்டாங்க. எனக்கோ சினிமாவுக்குள்ளே […]
Page 30 of 110« First...1020«2829303132 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news