Category: Cinema

எனது கணவரை காணவில்லை என பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி போலீசில் புகார் – விவரம் உள்ளே

கண்ணா லட்டு தின்ன ஆசையா, மனிதன், கவண் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரபலமடைந்தவர் சீனிவாசன். பவர்ஸ்டார் எனும் அடைமொழியுடனேயே திரையுலகிற்கு அறிமுகமான சீனிவாசன், ஏற்கெனவே பல்வேறு பிரச்சினைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டவர். இந்தப் பிரச்சினைகளாலும் சர்ச்சைகளாலுமே பரவலாக அறியப்பட்ட சீனிவாசன், சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், காமெடியாலும் பவர்ஸ்டார் பட்டத்தாலும் இன்னும் புகழ்பெற்றார். இந்த நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலி, சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என் கணவர் பவர்ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை. அவரைக் […]

ஆஸ்த்திரேலியாவிற்கு அதிர்ச்சி அளித்த இந்திய அணி – விவரம் உள்ளே

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் புஜாராவின் சதத்தின் உதவியுடன் 250 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இன்று மொஹமட் சமி முதல் பந்திலேயே […]

விசுவாசம் படத்தின் ஒரு அறிவிப்பிற்கே இணையத்தை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் – விவரம் உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் […]

நெல் ஜெயராமன் இறப்பு குறித்து தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்த பிரபல இயக்குனர்

நெல் ஜெயராமன் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று காலை காலமானார். இவரது இறப்புக்கு தமிழ் திரை பிரபலங்கள் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ், கார்த்தி உள்ளிட்ட பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்னிலையில் நெல் ஜெயராமன் இறப்பிற்கு இயக்குனர் தங்கர் பச்சான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது : […]

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார் – விவரம் உள்ளே

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான துல்கர் சல்மானுக்கு தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருப்பதால் அவ்வப்போது தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவருடைய நடிப்பில் இறுதியாக சோலோ, நடிகையர் திலகம் போன்ற படங்கள் வெளியானது. இதன் பிறகு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்திலும் ஆர்ஏ கார்த்திக் இயக்கத்தில் வான் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல் ஹாசனுடன் இணைந்து […]
Page 28 of 110« First...1020«2627282930 » 405060...Last »
Inandoutcinema Scrolling cinema news