Category: Cinema

தளபதி-63 பூஜை – படப்பிடிப்பு தொடங்குகிறது.

தளபதி விஜய் அட்லி இணையும் மூன்றாவது படம் பூஜை இன்று. படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் பரியேறும் பெருமாள் கதிர், கீர்த்தி சுரேஷ், விவேக், யோகிபாபு என முக்கிய கதாபத்திரங்களுக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான். படம் தீபாவளைக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தெலுங்கிற்கு செல்லும் வரலக்‌ஷ்மி சரத்குமார் – வில்லியா?

வரலக்‌ஷ்மி சரத்குமார். 2018 -ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் ஏராளம். அதில் சர்க்கார் பெரிய வெற்றியை பெற்றது. சண்டைக்கோழி , மாரி-2 படங்களிலும் அவரது பங்களிப்பு அதிகம். இப்பொழுது அவரது நடிப்பை பார்த்து தெலுங்கு திரையுலகில் அவரை நடிக்க வைப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதில் முதல் படமாக சந்தீப் கிஷான் மற்றும் ஹன்சிகா நடிக்கும் தெனாலி ராமா பிஏ.பிஎல் படத்தில் நடிக்க இருக்கிறார். அதிலும் அவர் வில்லியா என்பதுதான் சஸ்பென்ஸாக உள்ளது.

Boney Kapoor is upset with Janhvi’s PR team.

2018 saw the most awaited debut of Janhvi Kapoor and Sara Ali Khan. Sridevi and Boney Kapoor’s demure daughter, Janhvi won millions of hearts with her hugely successful film Dhadak with Ishaan Khatter. Saif Ali Khan and Amrita Singh’s feisty child, Sara shined in Kedarnath alongside Sushanth Singh Rajput. However between the two actresses, Sara […]

சேரனின் திருமணம்-இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு வித்தியாசம்.

சேரன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் திருமணம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு அழைப்பிதழையும் திருமண அழைப்பிதழ் பாணியில் அடித்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் சேரன் அவர்கள். அதில் சுற்றமும் நட்பும் என்று படத்தின் டெக்னிஷியன் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Thalapthy Vijay is the best option for Highway Mafia.

Chennai born author and social activist Suchitra Rao’s novel ‘The Highway Mafia’ came out recently and it is doing really well. The story revolves around Arjun Krishnan a businessman who fights against the cattle trafficking Mafia. Due to the success of the book, the author is trying to get it made as a film. In […]

Janhvi Kapoor walks away when asked about ‘Sridevi Bungalow’.

Priya Prakash Varrier’s debut film in Hindi ‘Sridevi Bungalow’ has already courted a lot of controversy for its plot which seems awfully close to how veteran actress Sridevi passed away last year. The trailer gave a glimpse into a plot of the film and Producer Boney Kapoor didn’t think twice before filing a lawsuit against […]

Alia Bhatt helps Varun Dhawan wrap up ‘Kalank’ with a picture on the mountains.

Varun Dhawan and Alia Bhatt have already given us three amazing films which has raked in big money at the box office. They have come together again for the multi-starrer ‘Kalank’. Varun Dhawan finished work on his portions in the film and Alia celebrated it by sharing a picture of them from the sets of […]

என்ன கொடுமை ப்ரியங்கா சோப்ரா இது? 2009 -2019 challenge

ப்ரியங்கா சோப்ரா பாய் பிரண்ட் நிக் ஜோனஸ். அவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்பதையே பிரியங்கா ரசிகர்களால் நம்பமுடியவில்லை. இந்நிலையில் 2009-2019 சேலஞ்ச் இணையதளத்தில் டிரண்டிங்க் ஆக இருக்கிறது. அதில் பிரியங்கா தன் பங்குக்கு 2009 என்று கையில் நிக் ஜோனசை குழந்தையாக தூக்கி வைத்திருப்பது மாதிரியும், 2019-க்கு அவன் அருகில் நிற்பது மாதிரியும் போட்டோவை இணையதளத்தில் ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் என்ன கொடுமை இது? என்பது போல் கமெண்டுகளில் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து […]
Page 27 of 139« First...1020«2526272829 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news