Category: Cinema

தல 59 படத்திற்கு பூஜை போட்ட படக்குழு. வைரலான புகைப்படம் – விவரம் உள்ளே

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இதன் இறுதிகட்டப் பணிகள் […]

சீதக்காதி படத்தின் பெயர் மாறுகிறதா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சீதக்காதி. படத்திற்கு எதிர்ப்பு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் ரிலீஸில் பாதிப்பு இருக்குமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. சீதக்காதி என்கிற பெயர் தமிழர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்த அப்துல் காதர் ஐயாவை குறிக்கிறது. அவரின் பெயரிடப்பட்டுள்ள விஜய் சேதுபதியின் படத்தில் அவரை பற்றிய தவறான பதிவுகள் எதுவும் இடம் பெறாமல் இருக்க வேண்டும் எனவும், அப்படி […]

ஒரு அறிவிப்பால் இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் சேதுபதி ரசிகர்கள் – விவரம் உள்ளே

விஜய் சேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன். இவர் தற்போது விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற முதியவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா […]

Mr.Majnu Single Track Released | Watch here

நாகர்ஜுனா மகன் அகில் நடிக்கும் MR.மஜ்னு படத்தின் பாடல் ஒன்று  வெளியாகியுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே அதிகமாக அனைவராலும் கேட்கப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. அகில் அகினேனி கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகும்.  தோழி பிரேமா என்ற வெற்றி படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இந்த படத்தை இயக்கி வருகிறார்.  தமனின் இசையில் வெளிவந்துள்ள  “ஏமனாயுடு” பாடல் இசை பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

மீண்டும் சாட்டையை கையில் எடுக்கும் சமுத்திரக்கனி

இயக்குநர் M.அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் சாட்டை. சாட்டை ஒரு படமாக மட்டும் அல்லாமல் பள்ளியில் கற்பிக்கும் முறை பற்றியும், பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை பற்றியும் எடுத்துக் கூறி அனைவருக்கும் சாட்டை அடி கொடுத்தது. இந்நிலையில் இயக்குநர் அன்பழகன் மீண்டும் சாட்டையை எடுத்து சமுத்திரக்கனியின் கையில் கொடுத்துள்ளார். சாட்டை படத்தின் கருத்துக்கள் ரசிகர்களுக்கு பாடம் கற்றுகொடுத்த பின்னரும் மீண்டும் இந்த கூட்டணி இணைந்து எடுக்கும் “அடுத்த சாட்டை”  […]

ஹிப் ஹாப் தமிழன் ஆதிக்கு குவியும் பாராட்டுக்கள் – விவரம் உள்ளே

ஹிப்ஹாப் தமிழா என்கிற ஆதி ஆம்பள படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். திரைத்துறைக்கு வரும் முன்னர் இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் [hip hop] முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறார்கள். இவர் நமக்கு யூ டியூப் வாயிலாக அறிமுகமாகி பின்னர் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என படிபடியாக வளர்ந்தவர். இவர் நடிப்பில் நட்பே துணை என்ற அடுத்த பாடல் வெளியாக உள்ளது. படம் , பாடல்களை […]
Page 24 of 110« First...1020«2223242526 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news