Category: Cinema

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாடகி சின்மயி முக்கிய கோரிக்கை

சென்னை: தமிழ் திரையுலகில் புயலை கிளப்பில் உள்ள சின்மையின் பாலியல் புகார்கள் இதுவரை முடிந்த பாடில்லை. கவிஞர் வைரமுத்து, நடன இயக்குனர் கல்யாண், நடிகர்  ஜான் விஜய் மற்றும் பல கர்நாடக இசை கலைஞர்கள் என்று இந்த பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சின்மயின் துணிச்சலான செயலை பாராட்டி சமந்தா, சித்தார்த், அத்தி ராய் என சக நடிகர், நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் […]

தேவ் படத்தின் டப்பிங் பணிகளை துவக்கி வைத்த நடிகர் கார்த்தி – விவரம் உள்ளே

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் படம் தேவ் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ரகுல்ப்ரீத் சிங், தீரன் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்தியுடன் இணைகிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். லஷ்மண் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தின் குலு மணாலியில் […]

“ஆண் தேவதை” படத்துக்கு தடை – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இயக்குனர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி – ரம்யா பாண்டிய நடித்துள்ள படம் “ஆண் தேவதை”. சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ளநர். இப்படம் இன்று (அக்.10ம் தேதி) ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில், படத்தை ரிலீசுக்கு சென்னை உரிமையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்து சென்னை 13வது உரிமையில் உதவி நீதிமன்றத்தில் நிஜாம் மொஹைதீன் தாகல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இயக்குனர் தாமிரா […]

விஜய் சேதுபதி படத்தின் அடுத்த அடுத்த அறிவிப்பு வெளியானதால் மகிழ்ச்சியில் ரசிகர்கள் – விவரம் உள்ளே

இயக்குனர் பாலாஜி தரணி தரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவர இருக்கும் படம் சீதக்காதி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வயதான வேடத்தில் நடித்துள்ளார். சீதக்காதி என்ற கலைஞரின் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீதக்காதி படத்துக்காக விஜய் சேதுபதி மேக் அப் போடும் வீடியோ தி மேக்கிங் ஆஃப் அய்யா என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி சங்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் […]

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருடன் ஜோடி சேரும் பிரபல நடிகை – விவரம் உள்ளே

மலையாள நடிகையான மடோனா ப்ரேமம் படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் ககக போ, கவண், பவர் பாண்டி, ஜூங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படத்திலும் அவருக்கு 2ம் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. இவர் தற்போது கன்னடத்தில் கொட்டிக்கோபா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சசிகுமார் படத்தின் மூலம் என்ட்ரி […]

இணையத்தில் வைரலாக பரவும் விஜய் சேதுபதியின் புகைப்படம் – விவரம் உள்ளே

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திர படம்தான் சயிரா நரசிம்ம ரெட்டி ஆகும். நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ராம்சரணின் கோனிடேலா ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என இந்திய சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பட்டாளத்தையே திரட்டியுள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒபாயா என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் […]

பிறந்தநாளில் சுஜாவருனிக்கு காதலனின் அன்பு பரிசு – விவரம் உள்ளே

சென்னை: அப்புச்சி கிராமம், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை சுஜா வருணி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தற்போது சமூத்திரக்கணியின் “ஆண் தேவதை”  படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், சுஜா வருணியும் – நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகனுமான சிவகுமாரும் கடந்த 11 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வீட்டுக்கு தெரியவந்தபோது இருவீட்டாரும் பேசி அவர்கள் திருமணத்திற்கு சம்பதம் […]
Inandoutcinema Scrolling cinema news