Category: Cinema

Sivakarthikeyan releases the Tamil Trailer for Kichcha Sudeepa’s “Bailwaan”

Sudeep is all set to appear before his fans as a professional wrestler, sporting his sculpted frame! The trailer of the much-awaited Sandalwood film, Pailwaan is out now. The film Pailwaan that means wrestler is based on Boxing and wrestling where the actor Sudeep who is roped as Krishna in the film is going to […]

‘அப்பாவாக நடிக்க ரெடி..’ -மக்கள் செல்வன்!

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பிசியாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. எப்போது ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் அனைத்து விதமான கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வருபவர் இவர். தமிழ்த் திரையுலகத்தில் வித்தியாசமான நடிகர் எனப் பெயர் வாங்கிய விஜய் சேதுபதி, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘சை ரா’ படத்தின் மூலம் அங்கு அறிமுகமாக உள்ளார். அந்தப் படத்தை அடுத்து சிரஞ்சீவியின் சகோதரி மகன் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக […]

Antlers trailer: Guillermo del Toro’s newest horror pits Keri Russell against terrifying beasts

Horror master Guillermo del Toro is back with a new nightmare. The new trailer has dropped for the filmmaker’s newest project, Antlers, which has us totally freaked out and ready to never go in our basement again. It’s an unsettling, entirely new monster story that looks like a children’s bedtime tale came to life as […]

பிரபல இயக்குனர் படத்தில் இணையும் வேதிகா..

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தெலுங்கு படங்களை இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார். பாலகிருஷ்ணா நடிப்பில் இவர் இயக்கிய ஜெய்சிம்மா பெரிய வெற்றி பெற்றது. அதனால் மீண்டும் இருவரும் இணைந்து பணியாற்றுகின்றனர்.  இந்த படத்திற்கு முதலில் ஜெய்சிம்மா 2 என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது ரூலர் என்ற மாற்றிவிட்டனர். இந்த படத்தின் பெரும்பகுதி கதை ஐரோப்பிய நாடுகளில் நடப்பதால் ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்கிறது. படத்தில் பாலகிருஷ்ணா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். […]

Ad Astra’s Newest Trailer Shows Why Brad Pitt’s New Movie Deserves the IMAX Treatment

As Brad Pitt’s Major Roy McBride ventures into deep space in James Gray’s upcoming space thriller Ad Astra, the famed legacy astronaut’s mind is pushed to its limits both by the unknowable darkness he literally finds himself surrounded by and the metaphorical darkness about his father’s past actions that might have jeopardized all life in […]

நாங்கள் சோம்பேறி அல்ல: கடுப்பான நித்யா மேனன்…

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் சமீபத்தில் ஹிந்தியிலும் நடித்தவர் நடிகை நித்யா மேனன். உடல் குண்டாக இருப்பதால் அவரை சில சமயங்களில் சிலர் கிண்டல் செய்வதால் தான் வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஒருவர் குண்டாக இருப்பதால் அவர்களை சோம்பேறி என்றும், அவர்கள் அதிகமாக சாப்பிடுபவர்கள் என்றும் பலர் நினைக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறார். அது ஹார்மோன்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார் நித்யா. “நடிகர்கள், நடிகைகளைப் பொறுத்தவரையில் அவர்கள் சோம்பேறிகள் அல்ல. அவர்கள் வேலை செய்யும் விதம், எட்டு மணி […]

20 வருடங்கள் கழித்து மேட்ரிக்ஸ் படக்குழு கொடுத்த அதிர்ச்சி…

தி மேட்ரிக்ஸ் திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது.  முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாவது பாகத்தையும், அதே ஆண்டின் இறுதியில் மூன்றாவது பாகத்தையும் வெளியிட்டது படக்குழு. இப்படங்களை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனமும் வில்லேஜ் ரோட்ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தன. ஜான் விக் தொடர்களின் மூலம் உலகம் முழுவதும் தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கும் கீனு ரீவ்ஸ்தான் மேட்ரிக்ஸ் படத்தின் ஹீரோ. இப்படத்தில் கேரி ஆன் மோஸ், லாரன்ஸ் […]

பாரிஸ் பாரிஸ்’ படத்தில்… ? – காஜல் ஆதங்கம்

ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘குயின்’ படத்தை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்துள்ளனர். தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் படம் உருவானது. படத்தை முடித்து சென்சாருக்கு அனுப்பிய போது படத்தில் பல ஆட்சேபமான காட்சிகளை சென்சாரில் ‘கட்’ செய்ய சொல்லியிருக்கின்றனர். சில காட்சிகளை ‘பிளர்’ செய்து மறைக்கவும், சில வசனங்களை ஒலியை நீக்கவும் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், அதை ஏற்காத படக்குழுவினர் […]

சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு!!

உலக திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. நமக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் மற்றும் யாஷ் ஆகியோரும் இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் வானளாவிய சாதனையை வாயார வாழ்த்திப் புகழ்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, […]

ஜெயம் ரவி ஜோடியாகும் டாப்சி! புதுப்பட அப்டேட்…

என்றென்றும் புன்னகை, மனிதன்’ படங்களை இயக்கிய அகமது அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறதாம். தமிழில் கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த டாப்சி ‘கேம் ஓவர்’ படம் மூலம் மீண்டும் வந்தார். அடுத்து இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இனி தமிழில் அவர் தொடர்ந்து […]
Page 23 of 318« First...1020«2122232425 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news