Category: Cinema

மூன்றாவது முறையாக இணைந்த விஜய் – அட்லீ கூட்டணி ? விவரம் உள்ளே

நடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ்.   சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பின்னர் அந்த புகைப்படத்தை […]

இணையத்தில் வைரலான நடிகர் கார்த்தி புகைப்படம். புகைப்படம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி திரை பிரபலங்கள் பலரும் […]

ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த பிரபல நடிகை. விவரம் உள்ளே

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திலும் வழக்கமான நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடி, நரைத்த மீசை இல்லாமல் நடிக்கிறார். இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. […]

பிரபல தமிழ் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை: சின்னத்திரையில் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் சீரியல் நடிகை பிரியங்கா இன்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் வம்சம் என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா (32). இவர் கணவர் அருண் பாலா கூடைப்பந்து பயிற்சியாளராக உள்ளார். இவர்கள் வீடு சென்னை வளசரவாக்கம் சிவன் தெருவில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் வழக்கம் போல வேலைக்கு சென்றபோது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக […]

கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்து ரசித்த துணை ஜனாதிபதி. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் இப்படத்தின் தெலுங்கு பிரதியை […]

இயக்குனர் மிஷ்கினை கடுமையாக விமர்சித்த நடிகர் பிரசன்னா. விவரம் உள்ள

நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தரமணி படத்தை இயக்கி கடந்த வருடம் வெளியிட்டு இருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் மம்மூட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே சர்வதேச அளவில் விருதுகள் வாங்க தொடங்கிவிட்டது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, வெற்றிமாறன், மிஷ்கின் உட்பட முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். […]

வெற்றி விழாவிற்கு ஆட்டோவில் சென்ற நடிகர் கார்த்தி. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடைக்குட்டி […]

இவங்கெல்லாம் நடிக்க வந்து சாவடிக்கிறாங்க. மேடையில் வெளிப்படையாக பேசிய சித்தார்த். காணொளி உள்ளே

கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் ராம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற தவறினாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. பின்னர் நான்கு வருடம் இடைவெளிவிட்டு அவரது நடிப்பில் அவரே இயக்கி வெளிவந்த திரைப்படம்தான் தங்கமீன்கள் ஆகும். இந்த படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் வாங்கி குவித்தது. திரும்பவும் நான்கு வருட இடைவெளிவிட்டு நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தரமணி படத்தை இயக்கி கடந்த […]
Inandoutcinema Scrolling cinema news