நடிகை அமலபால். இயக்குநர் விஜயுடன் விவாகரத்திற்கு பின்னர் அவர் பல விவகாரத்தில் மாட்டிக் கொண்டே தான் இருக்கிறார். அதிலும் இந்த நெட்டிசன்களுடன் அவர் படும் பாடு ஏராளம். புகை பிடிப்பது போல் போட்டோ போட்டது, அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்தது என பல விவகாரம் அவருக்கும் நெட்டிசனுக்கும். இப்பொழுது எனக்கு பிடித்த ஆடை லுங்கி மற்றும் பனியன் என்று லுங்கியுடன் இருக்கும் போட்டோவை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதற்கும் அவரை கலாய்து நெட்டிசன்கள் தொல்லை […]