Category: Cinema

விஸ்வாசம் – விமர்சனம்

விஸ்வாசம் – தூக்குதுரையின் பாசம். தல அஜித்குமார் தேனி மாவட்டத்தில் முக்கியபுள்ளி. அங்கு மெடிக்கல் கேம்ப் வைப்பதற்காக வரும் நயந்தாரா அவர் மீது காதல் கொண்டு திருமணமும் செய்கிறார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த பிறகு அஜித்குமாரின் எதிரிகளால் குழந்தைக்கு ஆபத்து இருக்கிறது என நினைத்து நயந்தாரா கணவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் பாம்பே சென்றுவிடுகிறார். 10 வருடங்களுக்கு பிறகு நயந்தாரா மனது மாறியிருக்கும் என நினைத்து அவரை கூட்டிவர பாம்பே செல்கிறார் […]

தனூஷ் வெளியிட்ட படம்!

வட சென்னை படத்துக்கு பிறகு தனூஷ் – வெற்றிமாறன் இணைந்துள்ள படம் ‘அசூரன்’. ‘வேட்கை’ என்ற தமிழ் நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளது. வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி தானு தயாரிக்கிறார். அசூரன் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் தனூஷ் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கிறார். அதற்காக அவர் சமீபத்தில் முடிவெட்டிகொண்டு கெட்டப்பை மாற்றியுள்ளார். அந்த புகைபடத்தை […]

தணிக்கை பெற்றது கிருஷ்ணாவின் கழுகு-2

கிருஷ்ணா, பிந்து மாதவி, காலி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கழுகு – 2, சத்தய் சாய் இயக்குகியுள்ளார். மதுக்குமார் முவி மேக்கர்ஸ் சார்பில் ஆர்.சிங்கார வடிவேலன் தயரித்துள்ளார். இசை யுவன் சங்க ராஜா, ஒளிப்பதிவு கோபி கிருஷ்ணா. படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் ரிலிஸுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தது. இதில், படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு தற்போது அதற்கு “யூ” சான்றிதழ் கிடைத்துள்ளதாக இயக்குனர் சத்தய சாய் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பேட்ட- விமர்சனம்

பேட்ட – காளி என்கிற பேட்ட வளவனின் கதை. சீனியர்ஸ் அராஜகம் செய்யும் கல்லூரி விடுதிக்கு காளியான ரஜினிகாந்த் வார்டனாக வருகிறார். அங்கு நடக்கும் தவறுக்கு காரணமான பாபிசிம்ஹாவின் அராஜகத்தை அடக்கி மாணவர்களை தன் பக்கம் இழுக்கிறார். அந்த கல்லூரியில் படிக்கும் அன்வர் மற்றும் மேகா ஆகாஷ் இருவரும் காதலிக்கின்றனர். அதை வெறுக்கும் பாபிசிம்ஹா அவர்களை பிரிக்க நினைக்க காளி காப்பாற்றுகிறார். இதனால் காளி மீது அதிகம் கோபப்படும் பாபிசிம்ஹா அவரையும் அன்வரையும் அடிப்பதற்காக ஹாஸ்டலுக்குள் தன் […]

வசூலில் சாதனை படைத்தது விஸ்வாசமா பேட்டையா ?

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். ரஜினி நடித்த பேட்ட படத்துடன் இன்று வெளியாகியுள்ளது. இதுவரை படம் பார்த்தவர்கள், எல்லா […]

அஜித் கட்-அவுட் சரிந்து விழுந்து ரசிகர்கள் படுயாகம்!

முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது அவரிகள் ரசிகர்கள் தியேட்டர்களில் வாழ்த்து பேனர்கள், கட் அவுட்டுகள் அமைப்பது வழக்கம். இந்நிலையில், அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 20 அடி உயரம் கொண்ட அஜித் கட்அவுட்டில் ரசிகர்கள் ஏறி பால் அபிஷேகம் செய்ய முயன்றனர். அப்போது, அஜித் கட்அவுட் பாரம் தாங்காலம் திடிரென சரிந்து கிழே விழுந்தது. இதில், அதன் மீது இருந்த […]

பேட்ட படம் ரிலீஸ் – தியேட்டரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனால், ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதில், தாம்பரத்தை சேர்ந்த ஓரு ரஜினி ரசிகர் தனது திருமணத்தையே தியேட்டரில் நடத்தி உள்ளார். தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த தீவிர ரஜினி ரசிகரான அன்பரசு என்பவர் ரஜினி பேட்ட படம் வெளியாவதை முன்னிட்டு தனது திருமனத்தையும் அதே நாளில் நடத்த திட்டமிட்டிருந்தார். அதன்படி, இன்று அதிகாலை மணமக்கள் அன்பரசு மற்றும் காமாட்சி […]

பிரிதிவிராஜின் “9” படம் – ஹாரரா? த்ரில்லரா?

நடிகர் பிரிதிவிராஜ் மலயாள திரைஉலகில் முக்கியமான காதாநாயகன். அவரது படங்கள் அனைத்தும் வித்தியாசமானதாகவும் பாராட்டும் படியும் இருக்கும். அவர் நடித்த 9 படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அதை பார்க்கும் பொழுது அது ஒரு ஹாரர் படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது. ட்ரைலர் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு இருந்தது. இந்த படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திரைக்கு வராத சிகை – வருத்தத்தில் நடிகர்

சிகை படத்தின் ஹீரோ கதிர். அவர் நடித்து பெரிய வெற்றியை பெற்ற படம் பரியேறும் பெறுமாள். இந்த படத்தை அடுத்து வித்தியசமான காதாபாத்திரத்தில் அவர் நடித்து உருவான படம் சிகை. அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. ஆனால் தியேட்டர்களில் இல்லை. இணையதளத்தில் மட்டுமே. zee5 என்கிற இணையதள ஆப்பில் ரிலீஸ் ஆகிறது. காரணம் அந்த படத்தை வாங்க யாரும் முன் வராததுதான் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள். இது போல ஒரு பக்க கதை என்ற படமும் […]

FDFS கொண்டாட்டம்- ரஜினி ரசிகர்களை மிஞ்சிய தல ரசிகர்கள்

இன்று வெளியாகியுள்ள முக்கியமான இரண்டு படங்கள் விஸ்வாசம் மற்றும் பேட்ட. படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த நாள் முதலே இரு தரப்பு ரசிகர்களுக்கும் போட்டி அதிகமாகியது. இன்று இரண்டு படங்களின் முதல் காட்சிகளிலுமே நள்ளிரவில் தொடங்கியது. இரண்டு பேரின் ரசிகர்களுமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்கிற அளவிற்கு தங்கள் தலைவரின் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால் தல ரசிகர்கள் ஒருபடி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை மிஞ்சியுள்ளனர். LED லை கொண்ட பேனர்கள், வின்னுயர கட் அவுட் […]
Inandoutcinema Scrolling cinema news