Category: Cinema

விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கிய நடிகர் சூர்யா. விவரம் உள்ளே

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னணி திரை பிரபலங்கள் பலரும் […]

முதல்முறையக இனைந்த விஜய் ஆண்டனி – அர்ஜுன் : கொலைகாரன் அப்டேட்ஸ்

சென்னை: காளி படத்தை முடித்த கையுடன் விஜய் ஆண்டனி அடுத்து, திமிரு பிடிச்சவர், கொலைகாரன் ஆகிய படங்கலில் நடித்து வருகிறார். இதில், கொலைகாரன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுண்ட முதல் முறையாக நடிகர் அர்ஜுன் இனைந்து நடிக்கிறார். இப்படத்தை ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். யா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்கிறார். இதில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் […]

சாமி 2 படத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் பாடிய மெட்ரோ ரெயில் பாடலின் உருவாக்க காணொளி வெளியீடு. காணொளி உள்ளே

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துமுடித்துள்ள திரைப்படம்தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாமி 2 படத்தின் மோஷன் பஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்னிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. தேவி ஶ்ரீ பிராசாத் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் புது மெட்ரோ ரயில் என்ற பாடலை […]

நடிகை கீர்த்தி சுரேஷ் பாடகியாக மாறியதற்கு இவர்தான் காரணம் – விவரம் உள்ளே

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துமுடித்துள்ள திரைப்படம்தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாமி 2 படத்தின் மோஷன் பஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இன்னிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. தேவி ஶ்ரீ பிராசாத் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் புது மெட்ரோ ரயில் என்ற பாடலை […]

இயக்குனர் சிவாவிற்கு குவியும் பாராட்டுக்கள் – வைரலாக்கிய தல ரசிகர்கள்

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடித்து இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார் […]

நெல்லை தியேட்டரில் இளநீர் விற்பனை – சென்னையிலும் வந்தா நல்லா இருக்குமே

சென்னை: தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் நூற்றும் மேற்பட்ட தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் எனப்படும் நவீன தியேட்டர்களாக உள்ளன. சென்னையில் பெரும்பாலானவை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களாகவே உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற தியேட்டர்களில் படம் பார்க்க வேண்டும் என்றால் டிக்கெட் கட்டணம், பார்க்கிங், அங்கு பல மடங்கு விலை கூட்டி விற்கப்படும் உணவு என்று செலவு எகிறி விடும். இதனாலேயே பலர் படம் பார்க்க தியேட்டர் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. இந்நிலையில், உள்ளூர் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் விளைவிக்கும் […]

கபில் தேவ், சச்சின், விராட் கோலி வரிசையில் நடிகை தீபிகாவுக்கு கிடைக்கும் கௌரவம். விவரம் உள்ளே

டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படுவது வழக்கம் ஆகும். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட கூடியதாகும். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் […]

ராஜேஷ் – சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம். விவரம் உள்ளே

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கும் புது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. கடைசியாக வந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பொன்ராம் இயக்கித்தில் உருவாகி வரும் சீமா ராஜா படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சிவா மற்றும் SMS போன்ற நகைசுவை திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக […]
Inandoutcinema Scrolling cinema news