Category: Cinema

தல- 59 அஜித்துடன் இணையும் பாலிவுட் ஹீரோயின்

தல அஜித் குமார் நடித்து வெளிவந்த விஸ்வாசம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு நடிகர் அஜித் ஹிந்தியில் ஹிட்டான பிங்க் ரிமேக்கில் நடிக்கும் செய்தி வெளியானது. இந்த படத்தை வினோத் இயக்குகிறார். படத்தில் பல பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் பாலிவுட்டிலிருந்து ஒரு முக்கியமான பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வந்தது. நடிகை வித்யா பாலன். ஹிந்தி உலகில் முக்கியமான ஹீரோயின். அவர் நடித்த துமாரி சுல்ஹா படத்தின் ரீமேக்கில் ஜோதிகா அவர்கள் நடித்தார். dirty picture […]

Avengers – End Game: Theories Galore

Ever since the end of Infinity war there have been a lot of theories surrounding Avengers: End Game, the film that will conclude Phase 3 of the MCU. We know that at the end of Infinity war, Thanos killed half the living beings in the universe including a number of superheroes. At the moment, one […]

நிவின் பாலி நடிக்கும் மூத்தவன் – அனுராக் கஷ்யாப் வசனம்

மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கும் மூத்தவன் (moothon) டீசர் வெளியாகியுள்ளது. கீது மோகந்தாஸ் இயக்கும் இந்த படத்திற்கு அனுராக் கஷ்யாப் ஹிந்தியில் வசனம் எழுதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் பெரிய திரைக்கு வருவதற்கு முன்னரே கீது மோனந்தாஸ் குறும்படமாக எடுத்து அதற்காக அவார்டை தட்டி சென்றவர். அப்பொழுது அவர் அளித்த பேட்டியில் இதை பெரிய திரைக்கு கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார். அதுபோல் நிவின்பாலி நடிப்பில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியன் – 2 கமலின் கடைசி படம் – ஒரு பார்வை

இந்தியன் 2 கமல்ஹாசனின் கடைசி படம். சங்கரின் 14 வது படம். படம் இன்று ஆரம்பிக்கபடுகிறது. இதுவரை நாம் இந்தியன் 2 வை பற்றி கேட்டறிந்தது என்ன? கமல்ஹாசன் இது தான் நடிக்கும் கடைசி படம் என அறிவித்தார். சிம்பு இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் படத்திலிருந்து விலகியதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால் களரி கற்று கொண்டதாக தகவல்கள் வெளியாகியது. படத்திற்கு இசை அனிருத். […]

இளையராஜா நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்க வரும் சூப்பர் ஸ்டார்

தயாரிப்பாளர் சங்கம் நிதி திரட்டும் முயற்சியில் இளையராஜாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சினிமா துறையில் இருந்து பெரிய பிரபலங்களை ஒரே மேடையில் ஒன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஷால். அதற்கு முதற்கட்டமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று பார்த்து அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர். ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சிக்கு வருவது எனது கடமை என மகிழ்ச்சியுடன் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீதேவியாக நடிக்கும் பிரியா வாரியர் – கிளாமரின் உச்சம்

பிரியா வாரியர். கேரள நாட்டை சேர்ந்த இவர் லவ் ஆதர்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர். அவர் நடிக்கும் படம் ஸ்ரீதேவி பங்களா. இந்த படத்தில் அவர் ஸ்ரீதேவியாக நடிக்கிறார். படத்தின் டீசர் பொங்கலன்று வெளியிடப்பட்டது. அதில் ஸ்ரீதேவியின் இளமை காலத்தில் ஸ்ரீதேவி எப்படி வாழ்ந்தார் என்று காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. அதில் அவர் கிளாமராக நடித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைரமுத்துவை மீண்டும் வம்பிழுக்கும் சின்மயி – me too

வைரமுத்து சின்மயி பிரச்சனை நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் பல பிரச்சனைகளை சந்தித்தார் சின்மயி. இப்பொழுது சில நாட்களாகதான் அதை பற்றி நாம் செய்திகள் எதுவும் கேட்காமல் இருந்தோம். ஆனால் சின்மயி அணைந்த தீயை ஊதி பெருசாக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தி மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதாவது எம்ஜிஆர் சிவாஜி விருது வைரமுத்துவிற்கு கிடைத்துள்ளது. அதை பிஆர்ஓ ஸ்டார் வார்ட்ஸ் நிறுவனம் அளித்துள்ளது. அதற்கு […]

விஷாலை தொடர்ந்து தன் காதலியை அறிவித்த கிரிக்கெட் வீரர்.

சினிமாவில் இப்பொழுது இருக்கும் ஹாட் டாபிக் விஷால், அனிஷா ரெட்டி திருமணம். நீண்ட சஸ்பென்ஸ்ற்கு பிறகு தன் வருங்கால மனைவி யார் என்பதை போட்டு உடைத்தார் விஷால். அதுபோல நமது இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷபத் பண்ட் தன் காதலி யார் என்பதை போட்டோவாக போட்டு ரசிகர்களுக்கு வெளிபடுத்தியுள்ளார். அந்த பக்கத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்க காரணம் நீ, உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே என் இலட்சியம் எனவும் எழுதியுள்ளார்

நடிகர் பரத்திற்காக வாய்ஸ் கொடுத்த கெளதம் மேனன்

நடிகர் பரத் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெயர் பெற்றவர். ஸ்பைடர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் அவருக்கென்று தமிழில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் அவர் நடித்து வெளிவரவிருக்கும் சிம்பா படத்தின் டிரைலர் பொங்கல் அன்று வெளியிடப்பட்டது. அந்த படத்தின் ட்ரைலர் ஆரம்பத்தில் இயக்குநர் கெளதம் மேனன் வாய்ஸ் கொடுத்துள்ளார். வெறும் வாய்ஸ் மட்டும் தானா இல்லை படத்தில் நடித்துள்ளாரா என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்துள்ளது.
Inandoutcinema Scrolling cinema news