Category: Cinema

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம்!?

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய திரை பயணத்தில் ஒரு பக்கம் பெரிய படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் புதுமுக இயக்குனர்கள், நடிகர்களை திரையுலகில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்து வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இரண்டு படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. முதல் படம் கனா, இரண்டாவது படம் யூ-ட்யூப் பிரபல குழுவான பிளாக் ஷீப் டீமை வைத்து  ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்று இரு படங்களை தயாரித்து, வெற்றி பெற்றுள்ளார். […]

இயக்குனர் இராஜமோகன் இயக்கும் “நான்கு கில்லாடிகள்”

“குங்குமபூவும் கொஞ்சும்புறாவும்”, “வானவராயன் வல்லவராயன்”, “ருக்குமணி வண்டிவருது”, படங்களுக்கு பிறகு காக்டெயில் சினிமாஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் இராஜமோகன் இயக்கும் புதிய படம் “நான்கு கில்லாடிகள்”. இது ஒரு தமிழ் தேசிய குறியீட்டு படமாக உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு கதையை இராஜமோகன் மற்றும் சிவக்குமார் இணைந்து எழுத, இராஜமோகன் திரைகதை, வசனம் எழுதிஇயக்கியுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தேனி, இடுக்கி, பெரியகுளம், மூனாறு, ஆகிய இடங்களில் நடந்துமுடிந்தது. இப்படத்தின் இரண்டாம்கட்ட படபிடிப்பு […]

‘ஜீவி’ திரைப்படம் பற்றி நடிகர் வெற்றி

ஒரு நடிகர் வெற்றியாளராக மாறுவதற்கான யதார்த்தமான காரணி, அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உண்மையில் அவசியமான பொருத்தமான நடிப்பை வழங்குவது தான். இது தான் கதையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் நடிகர் வெற்றியினுடையது. “8 தோட்டாக்கள்” படத்தில் அவரது இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் […]

பிரபல நடிகை விஜயநிர்மலா காலமானார்…

தமிழ் தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200 படங்களில் நடித்த விஜயநிர்மலா தமிழில் பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரபலமானவர். எம்ஜிஆரின் என் அண்ணன் படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்தார். 44 படங்களை இயக்கியவரான விஜயநிர்மலா, இதன் மூலம் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். தெலுங்கில் பிரபலமாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை மணந்துக் கொண்டார். இவரது மகன் நரேஷூம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக […]

சிவகார்த்திகேயனுடன் கைகோக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் – எஸ்கே 17

சிவகார்த்திகேயனின் 17வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. விக்னேஷ் சிவனின் நெறுங்கிய நண்பரான அனிருத்தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் எழுத்து வேலைகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஒரு படத்திற்கு ஸ்கிர்ப்ட் என்பது பறவை மாதிரி தடையின்றி பறக்கவிட்டால் அது எந்த எல்லைக்கும் போகும். ஆனால், சில ஸ்கிரிப்ட்கள் பட்டாம்பூச்சி, and டைனோசர் மாதிரி, அதனை பக்குவமாக அடக்கி முடிப்பது […]

விஜய் சேதுபதியின் சிந்துபாத் ரிலீஸ் தேதி! சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

பாகுபலி தயாரிப்பாளருடன் ஏற்பட்ட சமரசத்தை தொடர்ந்து  நடிகர் விஜய் சேதுபதியின் சிந்துபாத் படம் வருகிற 29 ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சிந்துபாத் தயாரிப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டோர் மேற் கொண்ட முயற்சியினால், பாகுபலி படத்திற்கான 18 கோடி ரூபாய் கடன் பிரச்சனையில் சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது
Page 18 of 267« First...10«1617181920 » 304050...Last »
Inandoutcinema Scrolling cinema news