Category: Cinema

ஆதாரத்துடன் விஜய் படத்தில் எழுந்த புதிய சர்ச்சை – சோகத்தில் ரசிகரக்ள்

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். பிரம்மாண்ட வெற்றியை பெற்ற மெர்சல் திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் மேஜிக் நிபுணர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். அவர் பங்கேற்ற ஒரு சண்டைக்காட்சியும் வெளிநாட்டில் படக்குழு படமாக்கியிருந்தது. இந்தச் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. […]

தளபதி63 “எக்ஸ்பெக்ட் தி அன்-எக்ஸ்பெக்டட்” – இது வேற லெவல் கலாய்!

சென்னை: தெரி, மெர்சல் படங்களை தொடர்ந்து, தளபதி63 படத்துக்காக விஜயும் – அட்லியும் 3வது முறையாக கூண்டனி சேர்ந்துள்ளனர். இப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்கிறார். தளபதி63 குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது முதலே, ரசிகர்கள் அட்லியை கலாய்க்க  தொடங்கி விட்டனர். இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிய அடலி ராஜா ராணி, தெரி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். ஆனால், இந்த 3 படங்களும் தமிழில் ஏற்கெனவே வெளிவந்த ஏதோ ஒரு படங்களில் […]

காஞ்சி பட்டு உடுத்தி திருமணம் செய்த நடிகை தீபிகா படுகோன் – வாழ்த்து கூறிய பிரபலங்கள்

இந்தி திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக வளம் வரும் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் நேற்று திருமணம் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் தங்களின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இத்தாலியில் உள்ள லேக் கோமோ பகுதியில் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொங்கனி முறைப்படியும், நேற்று சிந்தி முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். […]

“கஜா” புயலால் ஸ்தம்பித்த தென் மாவட்டங்கள் – முதல் ஆளாக களத்தில் இறங்கிய சூரியா!

சென்னை: தமிழகத்தை கடந்த 3 நாட்களாக மிரட்டி வந்த கஜா புயல் நேற்று நள்ளிரவு நாகப்பட்டிணம் அருகே கரையை கடந்தது. இருப்பினும் புயலின் தாக்கம் குறையாமல் தொடந்து உள்பாவட்டங்களை தாக்கி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து சூரைக்காற்றுடன், மழை  பெய்து வருகிறது. இந்த புயல் தொடர்ந்து கேரளா வழியாக அரபிக்கடல் செல்லும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன. கஜா புயலால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாகை, திருச்சி, திண்டுக்கள் உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, […]

இதுவும் கடந்து போகும். விஜய் தேவரகொண்டாவிற்கு ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா – விவரம் உள்ளே

அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழ் மட்டுமின்றி, இந்தியிலும் ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகு அவர் நடித்த கீதா கோவிந்தம் படமும் சூப்பர் ஹிட் ஆனது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான நோட்டா படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு திரையுலகில் கீதா கோவிந்தம் படத்தைத் தொடர்ந்து டாக்ஸிவாலா என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. ராகுல் சங்கிரிட்யன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், […]

உங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என அதிமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்களிடம் கேள்வி எழுப்பிய விஷால்

நடிகர் விஷால் நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார். சமீபத்தில் லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால் மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகி […]

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தல பட இயக்குனர் – இது போதும் சாமி!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் தந்தை, மகன் என்று இரட்டை வேடங்களில் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.  இதற்கிடையில், விஸ்வாசம் படத்தின் 2ம் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி தல ரசிகர்களிடமே எதிர்மறையன விமர்சனங்களை பெற்றது. இதனால், அடுத்த உருப்படியான அப்டேட்டுக்காக தல ரசிகர்கள் […]

விஷாலின் புகைப்படத்தை கொளுத்திய சிம்பு ரசிகர்கள் – காணொளி உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட பிரச்னையில் விநியோகஸ்தர்களுக்கு நடிகர் சிம்பு தீர்வு காண வேண்டும். அதுவரை வந்தா ராஜாவா தான் வருவேன் […]
Inandoutcinema Scrolling cinema news