Category: Cinema

நடிகர் சந்திரபாபு வரலாறு படம் – ஹீரோ இவரா?

நடிகர் சந்திரபாபு, தமிழ் திரை உலகின் சார்லி சாப்ளின். அவர் காமெடி எப்பொழுது நம் மனதில் நிற்கும். அவரது நடனம் மற்றும் வசனங்கள் பாடல் வரிகள் சமூக கருத்துகளை உள்ளடக்கியது. இவரின் வரலாறு படமாகிறது. இந்த படத்திற்கு சிறந்த ஹீரோ யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் பிரபுதேவா சரியாக இருப்பார் எனவும் படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். பிரபுதேவா நடனம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, மெல்லிய தேகம் வேறு. அதனால் அவர் சரியான சாய்ஸாக இருக்கும். […]

Priyanka Chopra to play Osho’s disciple Ma Anand Sheela

Priyanka Chopra has recently revealed on Ellen Degeneres’s talk show that she will be playing the role of spiritual leader Ma Anand Sheela in her next Hollywood project which will be directed by Oscar winning director Barry Levinson. The actress revealed that she will producing and starring in the project which will be based on […]

Zack Snyder returns to direction after ‘Justice League’

Zack Snyder will return to the Director’s chair after almost two years with Netflix’s zombie thriller, Army of the Dead. Snyder, who last directed 2017’s Justice League, withdrew from films to deal with the suicide of his daughter which occurred in the same year. Snyder will be directing Army of the Dead, along with wife and producing […]

வரலட்சுமிக்கு மாஸ் ஹீரோக்களை மிஞ்சும் சண்டை காட்சி – கன்னிதீவு

வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் ஆஷ்னா சவேரி நடிக்கும் படம் கன்னித்தீவு. இந்த படத்தை சுந்தர் பாலு இயக்குகிறார். இவர் திரிஷாவை வைத்து கர்ஜனை படம் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நான்கு சண்டை காட்சிகள் இருப்பதாகவும் அதில் மாஸ் ஹீரோக்களை மிஞ்சும் அளவிற்கு பில்டப் ஷாட்கள் வரலட்சுமிக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை தமிழில் உருவாகும் ஹாலிவுட் படம் சார்லிஸ் ஏஞ்சல்ஸ் என்று கூட சொல்லலாம்.

WWE Wrestler the Great Khali to make Tollywood Debut!!!

WWE wrestler Dalip Singh Rana, better known as ‘The Great Khali’, is making his debut in a Tollywood film titled Narendra, directed by Jayanth C. Paranji. The director has roped in the seven-footer to play a key role in his sports drama. The popular wrestler is set to play an Afghani character. Khali has loved […]

கைதாகிறார் நடிகை பானுப்ரியா? – போக்சா சட்டம் பாய்கிறது

நடிகை பானுப்ரியா தனது வீட்டில் 14 வயதை கொண்ட சிறுமி சந்தியாவை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார். அங்கு அந்த குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக அவர் மீதும் அவர் சகோதரர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவர் மீது விசாரணை நடந்தது. ஆனால் பானுப்ரியா குழந்தை திருடியதாகவும் அந்த குழந்தைக்கு 14 வயதுதான் ஆகிறது என்று தனக்கு தெரியாது என்றும் பதில் அளித்தார். அதை ஏற்று கொள்ளாத கோர்ட் அவரை குழந்தை வன்தடுப்பு […]

திருமணத்தை தள்ளி போடும் தமன்னா – காரணம் இதுதான்.

தமன்னா போன வருடத்துடன் படங்கள் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்ய முடிவெடுத்தார். அதனால் அவருக்கு நல்ல வரன் தேடும் பணியில் இருந்தனர் அவரது பெற்றோர். அவருக்கு இந்த வருடம் திருமணத்தை முடிக்கும் எண்ணத்திலும் இருந்தனர். ஆனால் இப்பொழுது தமன்னா அதை தள்ளி போட முடிவு செய்துள்ளார். காரணம் தெலுங்கில் அவரது மார்கெட் அதிகரித்துள்ளது. அவர் நடித்த F2 படம் பெரிய ஹிட். சீரஞ்சீவியுடன் நரசிம்ம ரெட்டி படம் முடிந்துவிட்டது. இன்னும் பல படங்களுக்கு […]

நவாசுதின் சித்திக்கின் ஆசை நிறைவேறுமா? சங்கர் சார் கொஞ்சம் யோசிங்க…

நவாசுதீன் சித்திக் ஹிந்தி சினி உலகில் தனக்கு என்று வரலாற்றை உருவாக்கியவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் பேட்ட யில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இருக்கிறதாம். அதாவது உலக நாயகன் கலுடன் நடிக்க வேண்டுமாம். இரு சிறந்த நடிகர்களை ஒரு படத்தில் பார்க்க நமக்கும் ஆசைதான். ஆனால் அந்த வாய்ப்பு நடக்குமா? ஏனென்றால் கமலின் கடைசி படம் இந்தியன் 2. இதை விட்டால் நவாசுதினின் ஆசை நிறைவேறாமலே போய்விடும். […]

செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் பொன்னியின் செல்வன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த். அவரது மறுமணம் சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இப்பொழுது இவர் மீண்டும் தயாரிப்பாளர் ஆக மாற முடிவு எடுத்துள்ளார் அவரது ஆக்கர் ஸ்டூடியோ தயாரித்த படம் தான் கோச்சடையான். செளந்தர்யாவிற்கு வரலாற்று மீது அதிகம் ஆர்வம் போல. அதனால் பொன்னியின் செல்வனை வெப் சீரியசாக எடுக்க முடிவு செய்துள்ளார். இதன் இயக்குநர் கோச்சடையானில் வேலைபார்த்த சூர்ய பிரதாப் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்யா திருமணம் முடிவானது. ஹீரோயினை மணக்கிறார்

நடிகர் ஆர்யா. அவரது கல்யாணம் பற்றி பேசாதவர்கள் யாரும் இல்லை. கலர்ஸ் சேனலில் கூட அவருக்கு மணப்பெண் தேடி முடிவாகவில்லை. இந்நிலையில் ஆர்யா கஜினிகாந்த்-ல் தன்னுடன் நடித்த சாயிஷா சாகலை காதலிப்பதாக செய்தி வந்தது. அதுவும் வதந்தியாக இருக்கலாம் என எதிர்பார்த்த பொழுது, அதை உறுதி செய்யும் வகையில் அவர்கள் திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளது. அவர்கள் திருமணம் வரும் மார்ச் மாதம் 10-ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Page 17 of 139« First...10«1516171819 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news