Category: Cinema

நாலாவது முறை யுவனுடன் கூட்டணி சேரும் நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். இரண்டாவதாகவும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி படத்தை இயக்கினார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. எனவே, மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே இறைவி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது […]

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்கும் லிங்கு சாமி – திவாகரன் மகன் ஜெயானந்த் அறிவிப்பு

சென்னை: மறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை லிங்கு சாமி இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.  75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர் திடீரென மரணம் அடைந்ததால்  அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவரது இறப்பில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இன்று வரை ஜெயலலிதாவின் மரணத்திற்கான காரணம் மர்மமாகவே உள்ளது. […]

50 வருடங்களாக நான் சம்பாதித்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது – தியாகராஜன்

திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலன்களான நடிகர் தனுஷ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் சிக்கியுள்ளனர். அந்த வகையில் #MeToo விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் சுசி கணேசன், நடன இயக்குநர் கல்யாண், நடிகர் ஜான் விஜய் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தன் மீது பாலியல் […]

எழுமின் பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: வையம் மீடியாஸ் சார்ப்பில் வீ.பி.விஜிதயாரித்து இயக்கி உள்ள படம் “எழுமின்”. தற்காப்பு கலைகளை பள்ளி மாணவர்கள் கற்றுகொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் விவேக், தேவியானி, பிரேம் மற்றும் 6 சிறுவர்கள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா, அழகம் பெருமாள், வினித் ஆகியோர் நடித்துள்ளனர். சந்திரசேகர் என்பவர் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு கோபி. இந்நிலையில், எழுமின் படம் மூலம் பள்ளி மாணவர்களுன்னாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் படத்தின் […]

பாலியல் குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியில் உள்ள இசைப்புயல்

சென்னை: இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் பெண்கள் தங்கள் பணியிடங்களில் நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் “மீ டு” இயக்கம் மூலம் துணிச்சலாக வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சினிமாதுறையில் நடிகை அமலாபால், தனுஸ்ஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்பட பல பெண்கள் பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளில் கவிஞர் வைரமுத்து முதல் நடிகர் அர்ஜுன் வரை சிக்கியுள்ளனர். இதுகுறித்து பலர் எதிர்மறை விமர்சனங்களும் செய்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல […]

திருமணமான பாடகி விஜய்லட்சுமியை வாழ்த்திய பிரபல பாடகர் – விவரம் உள்ளே

பாடகி வைக்கம் விஜயலட்சுமி காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் கை தேர்ந்தவரும் திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார். செல்லுலாய்டு என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார். ஜே. சி. டேனியல் குறித்து வெளியான மலையாளத் திரைப்படமான செல்லுலாய்டில் இவர் பாடிய காட்டே காட்டே (காற்றே காற்றே) எனும் பாடல் இவரைப் பிரபலமாக செய்தது. சொப்பன சுந்தரி, காக்கா முட்டை, வாயாடி பெத்த புள்ள போன்ற பாடல்கள் இவர் பாடியவை. இன்னிலையில் பாடகி வைக்கம் […]
Inandoutcinema Scrolling cinema news