Category: Cinema

லக்‌ஷ்மி பட வில்லன் மீது பாலியல் வழக்கு – நிஜத்திலும் அவர் வில்லனாம்

பிரபுதேவா நடித்து வெளிவந்த படம் லக்‌ஷ்மி. இந்த படத்தை இயக்குநர் விஜய் டைரக்ட் செய்தார். இந்த படத்தில் வில்லனாக தமிழில் அறிமுகமானவர் சல்மான் யூசுப் கான். இவர் பிரபு தேவா ஹிந்தியில் நடித்த ஏபிசிடி படத்திலும் நடித்தவர். இவர் மீது ஒரு மும்பை டான்ஸர் ஒருவர் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனக்கு டான்ஸ் ஆட சான்ஸ் வாங்கி கொடுத்தார். அதுக்காக அவர் கொடுக்கும் பாலியல் தொல்லையை தன்னால் ஏற்று கொள்ள […]

MR.லோக்கலில் எரும சாணி கதாநாயகி?

MR.லோக்கல் சிவகார்த்திகேயனின் படம். இந்த படத்தை ராஜேஷ் இயக்குகிறார். தயாரிப்பு ஞானவேல் ராஜா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இன்னொரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தில் சிவகார்திகேயனின் தங்கையாக நடிப்பவர் எருமசாணி புகழ் ஹரிஜா என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஜா ஏற்கனவே 100 மற்றும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது ஆகிய இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

பருத்தி வீரனுடன் கைகோர்க்கும் கீதா கோவிந்தம்?

ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் விஜய் 63-ல் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இல்லை என்று உறுதியானது. இப்பொழுது கார்த்திக் அடுத்து 24 பட இயக்குநர் உடன் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே ராஷ்மிகா ரசிகர்களின் கோரிக்கை. ரசிகர்களின் கோரிக்கை ஏற்கபடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா விளையாட்டா போச்சா ?

தமிழ் சினிமாவில் சிலருக்கு திரைப்படம் எடுப்பது விளையாட்டாக போய் விட்டது. பலர் விளையாட்டையே மையமாக வைத்து திரைப்படம் எடுகின்றனர். எந்தவிதமான விளையாட்டு சம்மந்தமான திரைப்படமாக  இருந்தாலும் மக்கள் அதை ரசித்து பார்கின்றனர். பொதுவாக மக்களுக்கு விளையாட்டின் மீது அதித ஆர்வம் உடையவர்கள். சிறு வயதில் நாம் அணைவரும் எதாவது விளையாடி இருப்போம் அதில் வெற்றி அடைய முயற்சித்து இருப்போம். நாம் சிறு வயதில் விளையாடியது கூட ஓர் அளவுக்கு நம்பகத் தன்மையுடன் விளையாடி மகிழ்த்து இருப்போம், ஆனால் […]

Neeya 2 – Trailer is out

The trailer of Neeya 2, a horror thriller written and directed by L Suresh, starring Jai in the lead has been released. The film is said to be a take-off from the 1979 film Neeya which starred Kamal Haasan. The new film features Varalaxmi, Raai Laxmi, Catherine Tresa and Jai. The film is produced by A Sridhar under the banner of […]

Janhvi’s red hot magazine cover

Bollywood actress Janhvi Kapoor, who made her acting debut with Shashank Khaitan’s Dhadak alongside Ishaan Khatter is always making headlines. The young actress has grabbed attention with her latest magazine cover shoot. The actress who is successfully escalating her fan base on social media platforms is known for her impeccable acting skills and chic fashion […]

கிடப்பில் போட்ட படத்துக்கு சண்டையிடும் தயாரிப்பாளர்

சந்தானம் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக இருந்த படம் மன்னவன் வந்தானடி. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷுஷந்த் பிரசாத். இந்த படம் பட்ஜட் இல்லாததால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த படத்தின் எல்லா உரிமத்தையும் வேறு ஒருவருக்கு விற்க முயற்சி செய்து இருக்கின்றனர். ஆனால் இந்த படத்தின் உரிமம் அனைத்தும் ரேடியண்ஸ் மீடியவிற்கு உள்ளது என அந்த தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. அதனால் யாரும் இந்த படத்தின் உரிமத்தை வாங்கி ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

Hobbs and Shaw Trailer packs a punch

Finally, the much awaited trailer of the Fast & Furious spin-off Hobbs and Shaw has arrived. The film stars two of the biggest actions stars Dwayne Johnson and Jason Statham. The two leads had shared epic chemistry in The Fate of the Furious aka Fast & Furious 8, and their banter was loved by everyone. U.S. Diplomatic Security Service […]

ஹோமோ செக்ஸ்வலை ஆதரிக்க வேண்டும்-ரெஜினா

ரெஜினா கஸண்ட்ரா ஹிந்தியில் அவரது முதல் படம் ஏக் லடிகிகோ தேக்கா தோ ஐசா லகா. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதில் அவர் சோனம் கபூரின் காதலியாக நடிக்கிறார். அதை பற்றி பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், எனது நண்பர்கள் கூட ஹோமோ செக்ஸ்வல் விரும்புபவர்கள் அதனால் நான் அவர்களை ஒதுக்கவில்லை. அவர்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டியது நமது கடமை. அதில் தவறு ஏதும் இல்லை என தெரிவித்திருக்கிறார். இது […]

சர்வம் தாளமயம் – விமர்சனம்

தளபதி ரசிகனாக வரும் ஜி.வி.பிரகாஷ் குமார். மிருதங்க சக்கரவர்தியான நெடுமுடி வேணுவின் இசை மீது அவருக்கு வரும் காதல்; அவரையும் கர்நாடக சங்கீதத்தில் நம்பர் 1 ஆக வேண்டும் என தூண்டுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா, அதை அடைய அவருக்கு ஏற்படும் தடைகள் என்ன, இறுதியில் வெற்றி பெற்றாறா? இல்லையா என்பது கதை. ஒரு இசை மீது ஆர்வம் கொண்ட கலைஞனின் கதை. இசை மீது அவருக்கு உள்ள ஆர்வம், அதை கற்று கொள்ள அவர் படும் […]
Page 15 of 139« First...10«1314151617 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news