Category: Cinema

சீமதுரை படத்தை பற்றி புதிய தகவல் வெளியிட்ட இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் – விவரம் உள்ளே

புதுமுக இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்தான் சீமதுரை. இந்த படத்தில் கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான் மகான் அல்ல மகேந்திரன், கயல் வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர். ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் […]

பாக்ஸர் படத்தின் கதை சுருக்கத்தை வெளியிட்ட நடிகர் அருண் விஜய் – விவரம் உள்ளே

செக்கச்சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘தடம்’ படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமின்றி, மூடர் கூடம் நவீன் இயக்கிவரும் அக்னிச் சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனியுடனும், சாஹோ’ படத்தில் பிரபாஸுடனும் நடித்துள்ளார் அருண் விஜய். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது சாஹோ. இந்நிலையில், அருண் விஜய்யின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு […]

பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் – படக்குழு அதிர்ச்சி

2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட ஆகும். பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு முன்பாக இன்று ஒரு பாடலும், 7-ம் தேதி ஒரு பாடலும் வெளியாகும் […]

எஸ்.எ சந்திரசேகர் பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர் – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் இயக்குனர் ஷங்கர் ஆகும். இவரது இயக்கத்தில் சில நாட்கள் முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த ருசிகர தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது : டி.எம்.இ. படிச்சி முடிச்சிட்டு, ஒரு பேக்டரில வேலைக்குப் போயிக்கிட்டிருந்தேன். நல்லவேளையா ஸ்டிரைக் நடந்து பேக்டரியை மூடிட்டாங்க. எனக்கோ சினிமாவுக்குள்ளே […]

இணையத்தில் வைரலாக பரவும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் கதாபாத்திர முன்னோட்டம் – காணொளி உள்ளே

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைபடம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்கனர் ராம்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். சமீபகாலமாக தரமான கதைகளை தேர்வு செய்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், அடுத்ததாக அறிமுக இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு, இயக்குனர் எழிலின் உதவி இயக்குனராக பனி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சிலுக்குவார்பட்டி சிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் […]

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படம் ஆரம்பம்!

சென்னை: விஜய் டிவில் ஆங்கரிங் செய்துகொண்டிருந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவாராக மாறியுள்ளார். மேலும், சிவா தனது சினிமா பணியை நடிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து எஸ்.கே.புரோடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறினார். இவரது தயாரிப்பில் உருவாகி வரும் முதல் படம் தான் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கனா’. இந்நிலையில், எஸ்.கே.புரோடக்‌ஷன் நிறுவனத்தின்  அடுத்த தயாரிப்பு குறித்து அவ்வபோது தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி, தற்போது அதிகாரப்பூர்வமாக அந்த தகவல் […]
Inandoutcinema Scrolling cinema news