Category: Cinema

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தை பற்றிய ரசிகர்கள் கருத்து – காணொளி உள்ளே

ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யாராஜேஷ், சமூத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளப்படம் வடசென்னை. வடசென்னை பகுதியில் தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. கடலோர பகுதியில் வசிக்கும் மக்களையும் அவர்களை சுற்றி நடக்கும் அரசியலையும் படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். முதல் பாகத்தை இப்போது திரைக்கு கொண்டு வருகிறார்கள். தனுஷ் வாயில் கத்தியை […]

இயக்குனர் சுசி கணேசனின் மறுப்புக்கு பதிலளித்த லீனா மணிமேகலை – விவரம் உள்ளே

இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகாரை தெரிவித்துள்ளார் லீனா மணிமேகலை. இவர் முகநூல் பக்கத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை மீ டூ ஹேஷ்டேக்கில் பதிவிட்டு டைரக்டர் சுசிகணேசன் பெயரையும் குறிப்பிட்டு உள்ளார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சுசி கணேசன், அவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டதாகவும், வாய்ப்பு தரவில்லை என்பதால் பழிவாங்குகிறார் என தெரிவித்துள்ளார். அவருடைய மறுப்புக்குப் பதில் அளித்துள்ள லீனா மணிமேகலை, மனசாட்சியை விற்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? என கூறியுள்ளார். இதுகுறித்து […]

மீ டு சர்ச்சையில் சிக்கியிருக்கும் நடிகர் அமிதாப் பச்சன் – விவரம் உள்ளே

திரை பிரபலங்கள் மத்தியில் மீ டூ இயக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் புகாரில் சிக்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர் தங்கள் பெயர்களும் மீ டூ வில் வெளியாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகரான அமிதாப்பச்சனும் மீ டூவில் சிக்கி உள்ளார். இந்தியன் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அமிதாப்பச்சன், இந்த மீடூ சர்ச்சையில் சிக்கி இருப்பது […]

“வடசென்னை”க்காக கெட்ட வார்த்தைகளுக்கு ஓகே சொன்ன சென்சார் போர்டு

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யாராஜேஷ், சமூத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளப்படம் “வடசென்னை”. வரும் 17ம் தேதி (நாளை) ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தின் தலைநகரான வடசென்னை பகுதி மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு சமீபத்தில் சென்சார் போர்டு “ஏ” சான்றிதழ் வழங்கி இருந்தது. பொதுவாக ஒரு சார் மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை கதையாக, சினிமாவாக சொல்லும் போது அப்பகுதியில் நடக்கும் நல்ல, கெட்ட சம்பவங்களையும் அவர்கள் மொழி, கலாச்சரம் உள்ளிட்டவைகள் அதில் அடங்கும். […]

பாலியல் சர்ச்சையில் சிக்கிய விக்ரம், அமலா பால் பட இயக்குனர் – விவரம் உள்ளே

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றிய சுசி கணேசன் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். திரைத்துறைக்கு வரும் முன் இதழாலளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பைவ் ஸ்டார் படத்திற்கு பிறகு திருட்டு பயலே, கந்தசாமி போன்ற படங்களின் வணிக ரீதியான வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக உருவெடுத்தார். இவரது இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திருட்டு பயலே 2 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் நடிக்கும் கமல் பட நடிகை – விவரம் உள்ளே

தமிழில் 2000-ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற படம் மூலம் அறிமுகமானவர் பூஜா குமார். பின்னர் வெளிநாட்டுக்கு சென்ற அவர் ஆங்கில படங்களில் மட்டும் அவ்வப்போது நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2013-ம் ஆண்டு விஸ்வரூபம் மூலம் தமிழ் திரையுலகுக்கு மீண்டும் கமல்ஹாசன் அவரை கூட்டி வந்தார். அதனை தொடர்ந்து உத்தமவில்லன், விஸ்வரூபம்-2 என தொடர்ந்து கமல் உடன் மட்டும் நடித்து வந்த அவர் வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். இந்நிலையில், பிரபல […]
Inandoutcinema Scrolling cinema news