Category: Cinema

விஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதி ஹாசன்

விஜய் சேதுபதி தமிழில் பிஸியாக இருக்கும் முன்னனி நடிகர். இவர் கையில் பல படங்கள். இப்பொழுது அவர் இயக்குநர் ஜெனநாதனின் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருக்கிறார். இவர் சுமார் இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார். இப்பொழுது கூட விஜய் சேதுபதி என்பதால் தான் அவர் ஒப்பு கொண்டதாக தகவல்கள் […]

New Footage from Captain Marvel links the movie to Infinity War’s post credit scene

Brie Larson starrer Captain Marvel’s release is just around the corner and the makers have released new footage which gives a big nod to the post credit scene from Avengers: Infinity War. The footage is in Russian and has been shared on YouTube as part of a collection of videos that are being shown as […]

Hobbs and Shaw – Teaser Trailer to be released today.

Since witnessing the epic banter between Dwayne Johnson’s Luke Hobbs and Jason Statham’s Deckard Shaw in Fast and Furious 8 most of us have been waiting for a spin off series on the two characters. And for months since the shooting began for Hobbs and Shaw, Johnson has been teasing fans with stills from the […]

ராய் லக்‌ஷ்மியின் அதிலி பாப்பா – மீண்டும் ஒரு குத்தாட்டம்

ராய் லக்‌ஷ்மி. தமிழில் முனி படத்தின் மூலம் பிரபலமனவர். பின் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஹிந்தி சினிமாவிற்கு சென்றார். அவர் நடித்த ஜூலி படம் அவருக்கு பெரிய வரவேற்பை தந்தது. ஆனால் அதன் பிறகும் அவருக்கு சரிவர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனாலோ என்னவோ அவர் மீண்டும் குத்தாட்டம் போட ஒப்பு கொண்டுள்ளார் என தகவல்கள் வருகிரது. அவர் இப்பொழுது தெலுங்கில் அதிலி பாப்பா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளர். அது ரசிகர்களை கவர்ந்து மீண்டும் தனக்கு […]

மகேஷ் பாபுடன் நடிக்க மறுத்தாரா கத்ரீனா கைப்?

மகேஷ் பாபுவின் மஹரிஷி படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. மகேஷ் பாபுவின் அடுத்த படம் மே அல்லது ஜூனில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த படத்தின் இயக்குநர் சுகுமார் ஆவார். அவர் ஸ்கிரிப்ட் மற்றும் படத்தில் உள்ள கேரக்டர்களை தேர்ந்தெடுத்து முடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். இந்த படத்திற்கு ஹிந்தி நடிகை கேத்ரினா கைப்பை ஹீரோயினாக நடிக்க வைக்க தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர் நடிக்க […]

Who does Sara Ali Khan stalk on Social Media???

Ever since she made her debut in Bollywood Sara Ali Khan has impressed us with her performances as well as her candid nature during promotions and interviews. In a recent interview with Famously Filmfare, Sara revealed a lot about herself, her family and her travels. She also revealed that she like to stalk people on […]

மீண்டும் அரசியல் பேசும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா அர்ஜூன் ரெட்டி மூலம் பெரிய ஹீரோ என தன்னை முத்திரை பதித்து கொண்டவர். அவர் நடித்த கீதா கோவிந்தமும் அவருக்கு 100 கோடி வசூலை பெற்று கொடுத்தது. தமிழில் அவர் நடித்த முதல் படம் நோட்டா. நோட்டாவில் அவர் பேசிய அரசியல் பெரிதாக ரசிகர்களிடம் எடுபடவில்லை. இப்பொழுது டியர் காம்ரேட் என்ற படத்தில் ஸ்டூடண்ட் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் இளைஞர்களுக்கான அரசியல் போல் தெரிகிறது. இந்த படத்தில் அவர் பேசும் அரசியல் […]

அசுரன் படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகரின் மகன்

அசுரன் படம் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த மஞ்சு வாரியர் நடிக்கிறார். படம் ஜனவரி 26 தொடங்கப்பட்டது. படத்தின் பர்ஸ் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். படத்தில் இப்பொழுது ஒரு பிரபல நடிகரின் மகன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை லொடுக்கு பாண்டியாக நம்மை கவர்ந்த கருணாஸ் அவரின் மகன் தான். அப்பாவை போல அவரும் நம் மனதை கவர்கிறாறா என பொறுத்திருந்து […]

தல 60 – பக்கா மாஸ் படம். ரீமேக் இல்லை – போனி கபூர்

தல அஜித்குமார் இப்பொழுது பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் தயாரிப்பு ஸ்ரீதேவி கணவர் போனி கபூர். அவரே தலயின் தல 60 க்கும் தயாரிப்பாளர் ஆவார். தல 60 வது பற்றி அவர் கூறியது, தல 60 பக்கா மாஸ் மூவி. இது ரீமேக் அல்ல. அது போல் தல 59-ஐ மே 1 அவரது பிறந்த நாள் அன்று ரிலீஸ் செய்ய திட்டமிடுவதாகவும், தல 60 ஜூலையில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடுவதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் சந்திரபாபு வரலாறு படம் – ஹீரோ இவரா?

நடிகர் சந்திரபாபு, தமிழ் திரை உலகின் சார்லி சாப்ளின். அவர் காமெடி எப்பொழுது நம் மனதில் நிற்கும். அவரது நடனம் மற்றும் வசனங்கள் பாடல் வரிகள் சமூக கருத்துகளை உள்ளடக்கியது. இவரின் வரலாறு படமாகிறது. இந்த படத்திற்கு சிறந்த ஹீரோ யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் பிரபுதேவா சரியாக இருப்பார் எனவும் படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். பிரபுதேவா நடனம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, மெல்லிய தேகம் வேறு. அதனால் அவர் சரியான சாய்ஸாக இருக்கும். […]
Inandoutcinema Scrolling cinema news