Category: Cinema

தேசிய அளவில் மெடல்கள் பெற்ற 20 தமிழ்நாடு குத்துச்சண்டை வீரர்களுடன் அருண் விஜயின் திடீர் சந்திப்பு!!

அருண் விஜய்க்கு விளையாட்டுகளின் மீதிருக்கும் தணியாத பேரார்வம் அனைவரும் அறிந்ததே. இது வெறும் வாய்வழிச் செய்தி மட்டும் அல்ல. தொடர்ந்து கட்டுக்கோப்பாகத் தமது உடலை அவர் வைத்திருப்பதும், அன்றாடம் திவிரமாக அவர் உடற்பயிற்சி செய்வதும் காரணங்களாகும். அருமையான ஆஜானுபாகுவான தோற்றமும் உடல் வலுவும் கொண்ட இவர், தனக்குள் பெருக்கெடுக்கும் விளையாட்டு ஆர்வத்தைத் தன் மட்டோடு அடக்கிக்கொள்ளவில்லை. தேசிய அளவில் மெடல்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20  குத்துச்சண்டை வீர்களுக்கும் (தங்கம் வென்ற ஆண்கள் 8, பெண்கள் 3, […]

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிரபல நடிகை…

விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத் தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இதில் சில படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மேலும் இதையடுத்து முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் விஜய் சேதுபதி.  இதுமட்டுமல்லாமல் துக்ளக் தர்பார் என்கிற படத்திலும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இப்படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கிறது. 96 புகழ் கோவிந்த் வசந்தா […]

ராமேஸ்வரம் போனாலும்… கஸ்தூரியை துரத்திய பிக் பாஸ்..!

அடிக்கடி பரபரப்பு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளவர் நடிகை கஸ்தூரி. அரசியல்வாதிகள் வரை இவரது கலாய்ப்பு சமீப காலமாக நீண்டு வருகிறது. இவர் பிக் பாஸில் 3ல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுனுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். =அதில் மீரா மிதுனுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ள கஸ்தூரி, “நான் இன்று யாரை சந்தித்திருக்கிறேன் என பாருங்கள்! […]

நடிகர் விஷாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் பணியாளர்களிடம் பிடித்த செய்த டி.டி.எஸ். தொகை வருமான வரித்துறைக்கு செலுத்தப்படவில்லை என்றும் இது தொடர்பான வருமான வரித்துறை நோட்டீசுக்கு விஷால் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து விஷால் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் விஷால் ஆஜராகாத நிலையில், சம்மன் […]

‘இந்தி பட ஹீரோ என்ற பெயர் எனக்கு வேண்டாம்’-விஜய் தேவரகொண்டா..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, ஸ்ருதி ராமச்சந்திரன், சாருஹாசன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’டியர் காம்ரேட்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதன் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் ரூ. 6 கோடிக்கு பெற்றுள்ளார். இந்தியிலும் விஜய் தேவரகொண்டாவையே நடிக்க கேட்டார். ஆனால், அவர்  மறுத்துவிட்டார். இந்தி ரீமேக்கில் நடிக்காதது ஏன் என்று விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டபோது, ‘’நான் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். இந்தி […]
Page 12 of 292« First...«1011121314 » 203040...Last »
Inandoutcinema Scrolling cinema news