Category: Cinema

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் புதிய படம் ஆரம்பம்!

சென்னை: விஜய் டிவில் ஆங்கரிங் செய்துகொண்டிருந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவாராக மாறியுள்ளார். மேலும், சிவா தனது சினிமா பணியை நடிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து எஸ்.கே.புரோடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறினார். இவரது தயாரிப்பில் உருவாகி வரும் முதல் படம் தான் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘கனா’. இந்நிலையில், எஸ்.கே.புரோடக்‌ஷன் நிறுவனத்தின்  அடுத்த தயாரிப்பு குறித்து அவ்வபோது தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி, தற்போது அதிகாரப்பூர்வமாக அந்த தகவல் […]

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய தல அஜித் – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: ஜெர்மன் சென்று வந்த நடிகர் அஜித்குமாரை காண சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்கள் திறண்டனர் அவர்களை போலீசார் தடி அடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் அஜித்குமார் டிரோன் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆலோசகராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர்கள் உருவாக்கிய தக்‌ஷா என்ற டிரோன் சர்வதேச யூஏவி போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பலரது கவணத்தையும் ஈர்த்தது. இதன்பின்னர், விஸ்வாசம் படபிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் நடிகர் அஜித் தொடர்ந்து சென்னை […]

ஆளுநர் அவர்களே, ஏழு பேருக்கு 28 ஆண்டுகள் போதும் – விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் கொலை […]

டியர் சப்ஸ்கிரைபர்ஸ் – 2.0 படம் நமக்கு சொல்ல வருவது இது தான்!

சென்னை: வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகில்  கார்ப்ரேட் கம்பெனிகள் மணிதர்களை எப்படி பார்க்கிறார்கள்? இந்த கேள்விக்கான விடை தான் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள 2.0 படம். படம் பற்றி தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நிறைய பேசிவிட்டதால் நேராக விஷயத்துக்கு செல்வோம். ஏனென்றால் கதையும் சீன் 1ல் இருந்து அப்படித்தான் ஆரம்பிக்கிறது. வழக்கமாக ரஜினியை அறிமுகம் செய்யும் இடத்தில் ஸ்லோ-மோஷன் காட்சிகளோ, மாஸ் பீஜிஎம்’மோ இல்லாதது எதிர்பார்பில்லாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு சற்று நிம்மதியை தருகிறது. இதில், […]

ஜாக்குவர்தங்கம் தலைமையில் டெல்டா மக்களுக்கு பொதுக்குழு செயற்குழு மற்றும் உறுப்பினர்கள்

கடந்த 15ம் தேதி தமிழகத்தை தகைய கஜா புயல் டெல்டா மாவட்டம் முழுவதையும் உழுகுலைத்தது. கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புயல் கரையை கடந்த பின்னர் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் பல்வேறு இடத்தில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் டெல்டா மக்களின் துயர் துடைக்க தன்னார்வலர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இன்னிலையில் கஜா புயலால் பேரிடரில் […]

ரெட்டிப்பு மகிழ்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள் – விவரம் உள்ளே

நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன், கோலமாவு கோகிலா, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது. இவரது நடிப்பில் கொலையுதிர் காலம், விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் அடுத்த வருட துவக்கத்தில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் கொலையுதிர் காலம் படத்தின் புதிய புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கொலையுதிர் காலம். ஹீரோயினை மையமாகக் […]

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக செக்க சிவந்த வானம் படம் வெளியானது. சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந் சாமி போன்ற முன்னணி நாயகர்களின் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தை பற்றிய தகவல் கசிந்துள்ளது. இந்த படம் மக்களிடையே மிகவும் பிரபலமான பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாக கொண்டதாக சரித்திர படமாக […]
Inandoutcinema Scrolling cinema news