Category: Cinema

இந்த கதையில ரஜினியை வச்சு பண்ணலாம்னு நெனச்சேன், ஆனா….. – ஷங்கர்

டிராஃபிக் ராமசாமி வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படத்தை இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் நடிப்பில் விக்கி இயக்கி வெளிவரவுள்ள திரைப்படம், டிராஃபிக் ராமசாமி ஆகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர் ருசிகர தகவல் ஒற்றை கூறியுள்ளார். அப்போது இயக்குனர் ஷங்கர் கூறியதாவது : நிஜ வாழக்கையில் டிராஃபிக் ராமசாமி ஒரு இன்ஸ்பையரிங்கான கேரக்டர். யார் விதிகளை மீறினாலும், அதை எதிர்த்து […]

விஸ்வரூபம் 2 படத்திற்கு பிரச்சனை வந்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் – நடிகர் கமல்

நடிகர் கமல் ஹாசன் அரசியல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுவந்தாலும், தற்போது அவரது கவனம் மீண்டும் திரையின் பக்கம் வீழ்ந்திருக்கிறது. அதற்க்கு முழுமுதற் காரணம் விஸ்வரூபம் திரைப்படமாகும். கமலுக்குக் கடந்த 2015ல் வெளிவந்த தூங்காவனம்’ திரைப்படத்துக்குப் பின் எந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கவில்லை. இன்னிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் நடிகர் கமல். முதல் பாகத்திற்கு எதிர்ப்புகள் வந்தது போல் மீண்டும் எதிர்ப்பு வந்தால் என்ன […]

கடைக்குட்டி சிங்கம் இந்த விஷயத்துக்கு ஆசைப்படவைக்கும் – கார்த்தி

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்திற்கும், […]

அட்லிக்கு கிடைந்த வாய்ப்பு எங்கள் விக்கிக்கு கிடைக்குமா? – ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் விக்னேஷ் சிவன் அனைவரின் கவணத்தையும் ஈர்த்தவர் என்று சொல்லலாம். இவர் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன சூரியாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பிறகு விக்கிக்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. அடுத்து விக்னேஷ் சிவன் – சிவகார்திகேயனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி […]

காவல் அதிகாரியாக நடிக்கும் பிரபு தேவாவின் புதிய படத்தில் இணைந்த பிரபல நடிகை.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று வர்ணிக்கப்படும் இயக்குனர் நடிகர் மற்றும் நடன கலைஞரான பிரபு தேவா, நம் கோலிவுட் மட்டுமல்ல டோலிவுட், பாலிவுட் என்று பல ஹீரோக்களுக்கு நடனத்தில் ரோல் மாடல் இவர் தான். சமீபகாலத்தில் பிரபுதேவா, லட்சுமி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். இன்னிலையில், பிரபுதேவா ஏ.சி.முகில் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியானது. இப்படத்தில் முதன்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு […]

நான் தீபாவளிக்கு வரேன் என கூறிய நடிகர் சூர்யா. ஆரவாரத்தில் ரசிகர்கள்

நடிகர் கார்த்தி நடிப்பில் விவசாயம் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் ஆகும். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் சூரி, அர்த்தனா பினு, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். விவசாயத்திற்கும், […]

2019 தள்ளிப்போகும் 2.0 ரிலீஸ்?- என்ன தான் நடக்குது

சென்னை: VFX பணிகள் இன்னும் முடிவடையாததால் 2.0 படத்தின் ரிலீஸ் 2019க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2010ல் வெளியான இயந்திரன் படத்துக்கு பிறபு இயக்குனர் ஷங்கர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் தொடங்கப்பட்ட படம் 2.0. சுமார் 450 கோடி பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் கடந்த 2015ம் ஆண்டு சூட்டிங்க் தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகள் படபிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு படத்தின் பாடல் வெளியீடு […]

இந்த தருணத்திற்க்காக மூன்று வருடமாக காத்திருந்த கமல் ரசிகர்கள். விவரம் உள்ளே

நடிகர் கமல் ஹாசன் அரசியல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுவந்தாலும், தற்போது அவரது கவனம் மீண்டும் திரையின் பக்கம் வீழ்ந்திருக்கிறது. அதற்க்கு முழுமுதற் காரணம் விஸ்வரூபம் திரைப்படமாகும். கமலுக்குக் கடந்த 2015ல் வெளிவந்த தூங்காவனம்’ திரைப்படத்துக்குப் பின் எந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கவில்லை. மீன் கொழம்பும் மண்பானையும் படத்தில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். சபாஷ் நாயுடு’, 2013ல் விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகம், ஷங்கருடன் இணைந்து ‘இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம்’ என தனது அடுத்த படம் […]

விஸ்வரூபம் படத்தின் ட்ரைலரை வெளியிடும் சூப்பர் ஸ்டார். அதிகாரபூர்வ அறிவிப்பு

அரசியலில் மும்மரமாக ஈடுபட்டுவந்தார் நடிகர் கமல் ஹாசன். இதனால் அவரது திரைரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் படமான விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளிவரும் தேதி மற்றும் நேரத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பு படி ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஜூனியர் என்.டீ.ஆர். […]

பிரபல நடிகையை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

சி. பிரேம் குஜமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் 96. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜனகராஜ், பாடகி ஜானகி, காலி வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 3 கெட்-அப்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. கடந்த வருடமே வெளிவவேண்டிய இத்திரைப்படம் சில பிரச்சனைகளால் […]
Page 107 of 113« First...8090100«105106107108109 » 110...Last »
Inandoutcinema Scrolling cinema news