தமிழுக்கு புதிய வரவு!

கிக், ஹவுஸ்புல் போன்ற ஹிந்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர், சிவலேகா ஓபராய். மாடலிங் துறையிலும் கலக்கியவர். இப்போது, நடிப்பிலும் கால் பதித்துள்ளார். பாகல் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம், விரைவில் திரைக்கு வருகிறது.

சினிமாவில் எல்லா துறைகளிலும் என் முத்திரையை பதிக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தால், தொடர்ந்து நடிப்பேன் என்கிறார்.

சிவலேகா நடித்த முதல் படம் வெளியாவதற்கு முன்பே, சில தமிழ் இயக்குனர்கள், அவரது கால்ஷீட் கேட்டு, மும்பைக்கு படை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, சிவலேகாவை, கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news