நயன்தாராவின் தர்பார் இன்று முதல் – தொடங்கும் படப்பிடிப்பு

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 167ஆவது படமான தர்பார்யை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். மேலும் இப்படத்தில் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறார். கடந்த 10ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அதுவும், ரஜினியின் மகளாக நிவேதா தாமஸூம், மனைவியாக நயன்தாராவும் நடிப்பதாக தகவல் சமீபத்தில் வெளியாகியது.

இந்த நிலையில் இன்று நடக்கும் படப்பிடிப்பில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொள்ள போவதாக தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவலை சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news