சிரஞ்சீவியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா?

நயன்தாரா. தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் மார்கெட் உடைய லேடி சூப்பர் ஸ்டார். தற்பொழுது கைகளில் நிறைய படம்.

விஜயுடன் விஜய்-63, ஐரா, கொலையுதிர்காலம், தெலுங்கில் நரசிம்ம ரெட்டி. இன்னும் பெயரிடப்படாத பெரிய ஹீரோக்கள் படங்களிலும் நடித்து வருகிறார்.

இப்பொழுது சீரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் நயன்தாராவை ஹீரோயினாக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை கொரட்ல சிவா இயக்குகிறார். படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரிக்கிறார். படம் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news