September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலான நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படம். புகைப்படம் உள்ளே

நண்பர்கள் தினமான நேற்று உலகம் முழுவதுமுள்ள நண்பர்கள் தங்களது வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர். சமூக வலைதளங்கள் நண்பர்களின் வாழ்த்துகளால் நிறைந்து கிடக்கின்றது. நண்பர்கள் தினமான நேற்று முன்னணி திரைபிரபலங்கள் உட்பட பலரும் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு நண்பர்கள் தின வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

இன்னிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்கள் தினமான நேற்று, ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாராவுடன் அவர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பதிவேற்றி இந்த காதலில் அதிக நட்புள்ளது. இந்த நட்பில் அதிகம் காதலுள்ளது என ஆங்கில மொழியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news